நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க, சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இன்றைய தனிப்பாடல். "காவிரி சூழ்பொழில்" பாடலுடன் அப்போதெல்லாம் ரேடியோ பக்தி மாலையில் பெரும்பாலும் ஜோடியாக ஒலிக்கும் பாடல்.