இளையராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளையராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.2.25

வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்

பயணம் இனிதானது.  பகல் பயணத்தைவிட இரவுப்பயணம் மிக இனிமையானது.  இரவின் அமைதியில் பயணம் செய்யும்போது இரவின் குளுமையும், மனதின் நினைவுகளும் கூடவே வருகின்றன.

27.12.24

பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும்

 சில சமயம் ஒரிஜினல் பாட்டுகளை விட, அந்தப் பாடலை வேறு யாராவது பாடி நாம்முதலில் கேட்டது மனதில் அமர்ந்து விடும், பிடித்து விடும்.  உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்றே நம்புகிறேன்.

9.8.24

நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம்... மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்

 சென்ற வாரம் 'கற்பூர ஒளியினிலே' பாடலைப் பகிரும்போது நீண்ட நாள் தேடிய இன்னொரு பாடலும் இங்கே கிடைத்தது என்று சொல்லி இருந்தேன்.  அந்தப் பாடல் ஜெயவிஜயா பாடிய 'திருமதுரை தென்மதுரை' பாடல்.   இப்படியே நான் தேடி கிடைக்காத பாடல்கள் ஒவ்வொன்றாகக் கிடைத்தால் நல்லதுதான்!