நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெப்பம் முதுகில் உணர்ந்து, திரும்பி படுத்தாள் அலமேலு. அலமேலுவின் வெப்ப மூச்சு கைலாஷின் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டியதும் கண் திறந்து பார்த்தான்.