ஒரு செமி ஆரோக்கிய ஸ்நாக்ஸ் குறிப்பு!
தேவையான அளவு உப்பு, பெருங்காயம், காரப்பொடியையும் சேர்ந்து பிசைந்து கொள்ளவும். மாவு பிசையும்போது வெண்ணெய் இருந்தால் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஒரு கரண்டி எண்ணெய் காய்ச்சி ஊற்றி மாவுடன் கலந்து பிசைந்து எடுத்துக் கொண்டு, முறுக்கு அச்சில் போட்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் (இந்த விவரங்கள் எல்லாம் அனாவசியம் இல்லை?!!) அதில் பிழிந்து எடுத்து விடலாம்.

