பக்தி இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.1.18

வார வம்பு 180117

சில எஃப் எம் சானல்களில் நமது பாரம்பரிய பக்திப் பாடல்களை / சுலோகங்களை , (உதாரணம்: கஜானனம் பூத கனாதி சேவிதம் என்ற சுலோகம் )    அவற்றுக்குரிய ராக, லயம், இல்லாமல், கிடார், டிரம்ஸ் பின்னணியுடன், இஷ்டத்துக்கு இழுத்து பாடுகிறார்களே, அது பற்றி, உங்கள் கருத்து என்ன?