பீடா அடை (சண்டிக்கீரை அடை) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பீடா அடை (சண்டிக்கீரை அடை) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.6.16

"திங்க"க்கிழமை :: பீடா அடை (சண்டிக்கீரை அடை)



சண்டிக்கீரை... அல்லது நச்சுக்கொட்டைக் கீரை இலைகளை எடுத்துக் கொள்ளவும்.  
 
 

வீட்டில் அடைமாவு இருந்தால் எடுத்துக் கொள்ளவும். வேறு ஏதாவது உங்களுக்கு மாவு ஐடியா தோன்றினால் அதையும் எடுத்துக் கொள்ளலாம்.
 
 

இலையில் நடுவே சிறிது மாவை வைக்கவும்.
 
 

வைத்துச் சுருட்டவும்.  சுருட்டிய இலை பிரியாமலிருக்க நூல் வைத்துக் கட்டலாம்.
 
 

'என் காக்கை அலை சூளை' யில் மூன்று நிமிடம் வைக்கவும்!!  (நன்றி கேஜிஜி)
 
 

மூன்று நிமிடத்துக்குப் பின்...
 
 


அவற்றை எடுத்து தோசைக் கல்லில் இட்டுப் புரட்டி எடுக்கவும்.
 
 

நூல் உரித்து....
 
 
 

அப்படியே சாப்பிட்டு விடலாம்!