காக்கை! ஜாக்கிரதை!!
- புதுக்கோட்டை வைத்தியநாதன் -
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
ஃபேஸ்புக் மத்தியமர் குழுவிலிருந்து இன்னொரு எழுத்தாளரை இங்கே கடத்தி வந்திருக்கிறேன்! கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி அவர் அங்கு வெளியிட்டிருந்த கதையை படித்ததும் அதை இங்கு வெளியிடலாம் என்று தோன்றியதால் அவர் அனுமதி பெற்று இங்கே வெளியிடுகிறேன்.