ரெங்கசுப்ரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரெங்கசுப்ரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.5.17

கேட்டு வாங்கிப் போடும் கதை : இந்த சீதையும்.. - ரெங்கசுப்ரமணி -


     சென்ற மாதம் தனது முதல் கதையையே 'எங்கள் ப்ளாக்'கில்தான் வெளியிடக் கொடுக்கிறேன்.  எனது தளத்தில் கூட வெளியிட்டதில்லை என்று சொல்லி கதை அனுப்பியிருந்த நண்பர் திரு ரெங்கசுப்ரமணி இப்போது மீண்டும் இந்த சீதைக் கதைத் தொடரில் தனது முத்திரையைப் பதிக்கிறார்.

11.4.17

கேட்டு வாங்கிப்போடும் கதை :: விதி - ரெங்கசுப்ரமணி



     

     இந்த வாரம் சாதாரண கேட்டு வாங்கிப் போடும் கதை!  சீதை அடுத்த வாரம்!  அதே சமயம் சீதை ராமனை மன்னிக்கும் முதல் கதையைப் படித்த எங்கள் ஆசிரியர் திரு ராமன் உடனடியாக ஒரு சின்னஞ்சிறு கதையை அனுப்பி வைத்தார்.  அதை இங்கு கீழே தந்திருக்கிறேன்.