நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
நோலனுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் யார் என்பதே புதிராக இருக்கிறது. அவனை அவன் மகள் - என்ன பத்து வயது இருக்குமா? - அவள்தான் பார்த்துக் கொள்கிறாள். அவனுக்கு நேர்ந்த விபத்து பற்றிச் சொல்கிறாள். அவன் எல்லாவற்றையும் மறந்து விட்டது பற்றிச் சொல்கிறாள்.