T R மகாலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
T R மகாலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.1.21

அவன் ஆன நான்...

 நோலனுக்கு ஒன்றும் புரியவில்லை.  தான் யார் என்பதே புதிராக இருக்கிறது.  அவனை அவன் மகள் - என்ன பத்து வயது இருக்குமா? - அவள்தான் பார்த்துக் கொள்கிறாள்.  அவனுக்கு நேர்ந்த விபத்து பற்றிச் சொல்கிறாள்.  அவன் எல்லாவற்றையும் மறந்து விட்டது பற்றிச் சொல்கிறாள்.