Little boy Fat man and Truman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Little boy Fat man and Truman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.8.10

சின்ன மனிதன், பெரிய மனிதன் செயலைப் பார்க்க ....

திகைப்பு வருது, திகைப்பு வருது கேட்கக் கேட்க, திகைப்பு வருது!
சின்னப் பையன் (Little boy), பெரிய மனிதன் (Fat man) செயலைக் கேட்டு திகைப்பு வருது.

இன்றைக்கு அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அந்தச் சின்னப்பையன் விளைவித்த கேடு, மனித குலத்திற்கே இழைக்கப்பட்ட பெருத்த கொடுமை.

ஹிரோஷிமாவில் 1945 ஆகஸ்ட் ஆறாம் தேதி,திங்கட்கிழமை வீசப்பட்ட சின்னப் பையன் அணுகுண்டு மாடல் இது:


ஹிரோஷிமா குண்டு வீசப்படும் முன்பு: 
அணுகுண்டு காட்சிகள்: 


ஹிரோஷிமா குண்டு வீசப்பட்டபின்: 
நாகசாகி :
அணுகுண்டின் பெயர் : குண்டு மனிதன் (Fat man) 
வீசப்பட்ட நாள் : ஆகஸ்ட் 9 1945. வியாழக்கிழமை. 

இதோ இருக்கு, குண்டு மனிதனின் மாடல் :
குண்டு மனிதன் வீசப்படும் முன் நாகசாகி: கீழே இருக்கின்ற படம். \/

வீசப்பட்ட பின் நாகசாகி மேலே உள்ள படம் /\ 

நாகசாகியில், 'குண்டு மனித'னால் எழுந்த பூதாகர, காளான் வடிவ புகைமண்டலம்: 

ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்டபின், அமெரிக்க அதிபர், உண்மை மனிதன் TRU(E)MAN அதை அறிவிக்கின்றார் - கேளுங்கள் கீழே உள்ள ஒலி பட்டையில்.