Sunday pix. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sunday pix. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.2.17

ஞாயிறு 170205 :: மசூதி பார்க்கும் திசை எது?


1.  இப்படியும் selfie எடுக்கலாம்...  இல்லையா!
 
 


2.  அருகிலிருக்கும் மசூதி.   விடியற்காலை எடுத்தது.   ஒரு மாறுகண் பார்வையில் மசூதி வலது பக்கம் பார்த்து இருப்பது போலக் கூடத் தெரியும்.
 
 


3 & 4.  டார்ஜிலிங் வரலாறைச் சொல்லும் சுவரோவியங்கள்.  சென்ற வாரமும் சில கொடுக்கப்பட்டிருந்தன.  
 

 


5 & 6 .  டைகர் ஹில்லிலிருந்து கஞ்சன் ஜங்கா தெரியும் என்று பனிகளுக்கிடையே தேடிக் கொண்டிருந்தோம்.  தெரியும் என்றுதான் சொன்னார்கள்.  ஊ...ஹூம்!  பனி!   படங்கள் இரண்டு மணிநேர இடைவெளியில் எடுத்தது.




11.12.16

ஞாயிறு 161211 :: தாமரையும் அல்லியும்


தாமரையும் அல்லியும்





 


தாமரை சூரியனைக் கண்டு மலரும். அல்லி சந்திரனைக் கண்டு மலரும்னு கவிஞர்கள் சொன்னார்களே அது பொய்யா?






தாமரை இலைக்கும் அல்லி இலைக்கும் வித்தியாசம் தெரிகிறதா?

















படங்களும் தகவல்களும் நெல்லைத்தமிழன்