புளொக் ஓபின் பண்ணும்போது டமில் மைண்ட் வோட் பொக்ஸ்:) இருந்துதா, கொமெண்ட் போட்டதும் போயிந்தி.. இனி திரும்ப குளோஸ் பண்ணிட்டு[இது வேற குளோஸ்] திறந்தால்தான் தெரியுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
முதலாவதும் ரெண்டாவதும் படத்துக்கு எனக்கு மிகமிகப் பிடிச்ச.. பல ஆயிரம் தடவைகளாவது ரிப்பீட்டில் போட்டுக் கேட்ட, இப்பவும் கேட்கும் என்றும் அலுக்காத பாடலே நினைவுக்கு வருது... செந்தாளம் பூவில்...
இது கீதாவுக்காக.. இந்த லிங்கை கொப்பி பண்ணிப்போய் சேர்ஜ் பார் ல போட்டு, அங்கு வச்சு வோட் பண்ணுங்கோ.. ம்ொபைலில் இருந்து. விடமாட்டனில்ல அதிராவோ கொக்கோ?:)..
இப்போ எதுக்கு உங்களுக்கு... எந்தச் சம்பந்தமுமில்லாமல் தாளம் பூவே வாசம் வீசு பாடல் நினைவுக்கு வந்திருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அப்பாடலில் மலையும் இல்லை, ஜீப்பும் இல்லையே...:)
எங்கே என் செக்கரட்டரி.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எக்கச்சக்கமான நேரம் பார்த்துக் காணாமல் போயிருப்பா... ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊ ஓடிக் கமோன்ன்ன்ன்:).. இந்த பாடல் விசயத்தைக் கொஞ்சம் அலசி ஆராய்ஞ்சு நேக்கு ரிசல்ட் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..
ஊசிக்குறிப்பு: யூ ஏ ஈ நேரம் நைட் 9 க்குள் சொல்லிடுங்க அஞ்சு, இல்லையெனில்.. எலாம் அடிச்சதுபோல.. 9 க்கு ஓடிப்போய் நெல்லைத்தமிழன் ஸ்லீப் ஆகிடுவார்ர்... எங்கட அண்ணனைப்போலவேதேன்ன்ன்ன்ன்ன்:).
முதல் படத்துக்கு அதிரா சொன்ன செந்தாழ்பூவே! அடுத்த படத்திற்கு மலையோரம் வீசும் காற்று மனதோடு பேசும் பேச்சு கேட்குதா கேட்குதா! அடுத்து யோசித்து விட்டு வரேன்
அடுத்து எங்கே போகும் பாதை அடுத்து மலை மேல் இப்படி இயற்கையை அழித்து மாடி மேல் மாடியாக கட்டினால் கேதார்நாத்தில் ஏற்ப்பட்ட அழிவு போல் ஏற்பட்டால் என்ன செய்வது? அடுத்து எனக்கென்ன மேலே நின்றாய் ஓ! நந்தலாலா! அடுத்து பனி மூடிய சிகரமும், த்ண்ணீர் தேங்கிய மாடியும் ரோப் காரிலிருந்து பார்க்க அழகுதான்.
ஹா ஹா ஹா ஹாஅ இந்த ஸ்பெல்லிங் மிசுரேக்கால எனக்கு டெய்லி ஆயுள் கூடிட்டே போகுதே.... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 அஞ்சு:).
இருந்தாலும் அஞ்சு நீங்கதான் எனக்கு குட் றீச்சர்ர்ர் ஏன் தெரியுமோ? இப்போ நீங்க சொன்ன பின்புதானே கண்டு பிடிச்சேன்... ஹாஹாஹா நெ த எதுக்கு திரும்பவும் எழுதினார் என ஓசிச்சிட்டு அதிகம் யோசிக்காமல் விட்டிட்டேன்ன்ன்ன் :)
ஹா ஹா ஹா என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்:) நெ.த திருத்தி எழுதியபின்புகூட தாளம் பூவே எனத்தான் எழுதியிருக்கிறேன்ன்ன்ன்ன்:).. எனக்கு ஆராவது ஏதும் சொல்லப்போறீங்க எனில் சொல்லிட்டுச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்:) இல்லாட்டில் நேக்குப் புரியாது:)
எனக்கு பெரிசா பாடல்கள் கேட்கும் பழக்கமில்லை இப்போல்லாம் அதனால் நினைவில் நிற்பது அந்த செந்தாழம்பூவில் பாட்டுதான் :) இரண்டாம் படத்துக்கு பொருத்தம் //வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ// அந்த காலத்து பாட்டு அதான் கூந்தலை உருவகப்படுத்தி எழுதியிருக்கார் கவியரசர் :)
@Angel ///ஓஹோ பக்கத்துக்கு பெஞ்சில்அவர் பேப்பரை பார்த்து காபி அடிச்சி பாசானது அப்போ நீங்கதானா :) /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ மீ பிறக்கவே இல்லையே:)
///Angelin said... @ஸ்ரீராம் இரண்டாம் படம் ப்ரோக்கோலி அடுக்கி வச்ச மாதிரி இருக்கு/// உங்களுக்கு ஐடியா எல்லாம் நல்லாத்தான் வருது அஞ்சு:) ஆனா ஏன் இவ்ளோஓ ஸ்லோவாவே வருது எனத்தான் என்னால கண்டுபிடிக்க முடியல்ல:)
நல்ல படங்கள். பெரும்பாலான மலைப்பிரதேசங்களில் கட்டிடங்கள் இப்படித்தான். இஞ்ச் இஞ்சாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுத்தால் எல்லாவற்றிற்கும், எங்கேயும் கட்டிடம் கட்ட அனுமதி கிடைத்து விடுகிறது! இன்னும் சில வருடங்களில் மலைப்பகுதிகளில் கூட மரங்கள் இருக்காது! கட்டிடங்கள் மட்டுமே!
பெரும்பாலான மலைப்பிரதேசங்களில் இப்படித் தான் இருக்கு! கொடைக்கானலுக்கு ஊட்டி பரவாயில்லையோனு தோணும்! ஆனால் ஊட்டி இப்போ எப்படி இருக்குனு தெரியலை! இன்னும் கொஞ்ச வருடங்கள் போனால் மலையே காணாமல் போனாலும் போகலாம், மதுரைப் பக்கம் போனாப்போல! :(
படங்கள்லாம் நல்லாத்தான் இருக்கு. மலைப்பகுதில, சரிவுன்னாலும், இஷ்டப்படி வீடு கட்டறாங்க. பத்ரில நடந்தமாதிரி, இயற்கைச் சீற்றம் வந்தால் இந்தக் கட்டிடங்கள்லாம் என்ன ஆகும்? விஞ்ச் (கோன்டாலோ) ரொம்ப பாதுகாப்பா இருக்கறமாதிரியும் தோணலை.
பதிலளிநீக்குஓ நோஓஓஓஓஓஓஓ இன்றாவது இங்கின மீஇ த 1ஸ்டாக இருக்கலாம் என ஓடி வந்தேன், நெல்லத்தமிழன் முந்திட்டார்ர்.. கர்ர்ர்:)
பதிலளிநீக்குபுளொக் ஓபின் பண்ணும்போது டமில் மைண்ட் வோட் பொக்ஸ்:) இருந்துதா, கொமெண்ட் போட்டதும் போயிந்தி.. இனி திரும்ப குளோஸ் பண்ணிட்டு[இது வேற குளோஸ்] திறந்தால்தான் தெரியுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
பதிலளிநீக்குமுதலாவதும் ரெண்டாவதும் படத்துக்கு எனக்கு மிகமிகப் பிடிச்ச.. பல ஆயிரம் தடவைகளாவது ரிப்பீட்டில் போட்டுக் கேட்ட, இப்பவும் கேட்கும் என்றும் அலுக்காத பாடலே நினைவுக்கு வருது...
செந்தாளம் பூவில்...
https://www.youtube.com/watch?v=zmfq3GsoSDU
கீழே. நெல்லைத் தமிழன்.. இங்கு அதிரா...ஹை five எனக்கும் நட்பே பாடல் நினைவுக்கு வந்துச்சு...அதுவும் ஜீப் பார்த்து.....
நீக்குகீதா
இது கீதாவுக்காக.. இந்த லிங்கை கொப்பி பண்ணிப்போய் சேர்ஜ் பார் ல போட்டு, அங்கு வச்சு வோட் பண்ணுங்கோ.. ம்ொபைலில் இருந்து. விடமாட்டனில்ல அதிராவோ கொக்கோ?:)..
பதிலளிநீக்குhttp://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459831
ஹை ...நன்றி. அதிரா...அது சரி அப்ப தேம்ஸ் உண்(ணும்)ணா விரதம் முடிஞ்சு போச்சு.... ச்சு....சு....
நீக்குகீதா
ஏனைய படங்கள் பார்க்க கஸ்டமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது... மழை வெள்ளம், வேலை.. இப்படி எவ்ளோ கஸ்டப்படுகிறார்கள் மக்கள் என.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு@அடிரா - அது செந்தாழம் பூ (தாழம் பூவே வாசம் வீசு பாடல் நினைவுக்கு வருகிறதா?).
பதிலளிநீக்குகேரளத்தில் பயணம் செய்யும் போதும் பற்பல இடங்களில் இப்படியாக சரிவுகளில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளைக் காணலாம்..
பதிலளிநீக்குசேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் நல்ல உடல் பயிற்சி தான்..
ஆனாலும் - அங்கே பத்தடி பதினைந்தடி நீளத்துக்கு எல்லாம் பாம்புகள் கிடக்கின்றதே!..
ஏ.. யம்மாடி?..
மலையில் இப்படி கட்டிடம் கட்டினால் மலை பெண்ணுக்கு க் கோபம் வராதோ....
பதிலளிநீக்குமுதல் இரு படங்கள் அழகு....
கீதா
அனைத்து பதிவு க்கு மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்கு@அடிரா - அது செந்தாழம் பூ (தாழம் பூவே வாசம் வீசு பாடல் நினைவுக்கு வருகிறதா?).////
ஹா ஹா ஹா “அடிடா மழைடா அடை மழைடா:)”, இதுதான் நினைவுக்கு வருது எனக்கிப்போ:)ஹா ஹா ஹா கொயப்பிட்டேனோ?:).
இப்போ எதுக்கு உங்களுக்கு... எந்தச் சம்பந்தமுமில்லாமல் தாளம் பூவே வாசம் வீசு பாடல் நினைவுக்கு வந்திருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அப்பாடலில் மலையும் இல்லை, ஜீப்பும் இல்லையே...:)
எங்கே என் செக்கரட்டரி.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எக்கச்சக்கமான நேரம் பார்த்துக் காணாமல் போயிருப்பா... ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊ ஓடிக் கமோன்ன்ன்ன்:).. இந்த பாடல் விசயத்தைக் கொஞ்சம் அலசி ஆராய்ஞ்சு நேக்கு ரிசல்ட் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..
ஊசிக்குறிப்பு:
யூ ஏ ஈ நேரம் நைட் 9 க்குள் சொல்லிடுங்க அஞ்சு, இல்லையெனில்.. எலாம் அடிச்சதுபோல.. 9 க்கு ஓடிப்போய் நெல்லைத்தமிழன் ஸ்லீப் ஆகிடுவார்ர்... எங்கட அண்ணனைப்போலவேதேன்ன்ன்ன்ன்ன்:).
பயணம் தொடருது.
பதிலளிநீக்குஅடுத்தும் அப்படியே!
பின் கடைத்தெரு
கழிய கட்டிடக் கட்டுமானம்
பின் அதற்கு
முகம் கொடுப்போமென
படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
///ஹை ...நன்றி. அதிரா...அது சரி அப்ப தேம்ஸ் உண்(ணும்)ணா விரதம் முடிஞ்சு போச்சு.... ச்சு....சு....
பதிலளிநீக்குகீதா/// நல்லவேளை இண்டைக்கு சண்டே எல்லோ.. உண்ணாவிரதத்தை முடிச்சிட்டேன்:).
அது எந்தப் பாடல் கீதா? சொல்லவே இல்ல நீங்க...:).
படங்களை ரசித்தேன் ஸ்ரீராம் ஜி
பதிலளிநீக்குமுதல் படத்துக்கு அதிரா சொன்ன செந்தாழ்பூவே!
பதிலளிநீக்குஅடுத்த படத்திற்கு மலையோரம் வீசும் காற்று மனதோடு பேசும் பேச்சு கேட்குதா கேட்குதா!
அடுத்து யோசித்து விட்டு வரேன்
அடுத்து எங்கே போகும் பாதை
பதிலளிநீக்குஅடுத்து மலை மேல் இப்படி இயற்கையை அழித்து மாடி மேல் மாடியாக கட்டினால் கேதார்நாத்தில் ஏற்ப்பட்ட அழிவு போல் ஏற்பட்டால் என்ன செய்வது?
அடுத்து எனக்கென்ன மேலே நின்றாய் ஓ! நந்தலாலா!
அடுத்து பனி மூடிய சிகரமும், த்ண்ணீர் தேங்கிய மாடியும் ரோப் காரிலிருந்து பார்க்க அழகுதான்.
வாழ்க்கைப் புதையலப்பா... வலுத்தவன் எடுத்ததப்பா...
பதிலளிநீக்குஅவனவன் வயித்துக்குத்தான் வாழ்வது தப்பா...?
அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா...!
எளச்சவன் பசிச்சிருந்தா இந்த மண்ணு தாங்காதப்பா...!
//பாடலே நினைவுக்கு வருது...
பதிலளிநீக்குசெந்தாளம் பூவில்...///
@athiraaaaaaaaaaaaaav அது செந்தாழம்பூவில்
@நெல்லைத்தமிழன் :))))))))) டிரா டிரா அடிரா தாளம் போவேன்னு தான் சொல்லுவாங்க :) இனிமே 88 வயசுக்கப்புறம் ழ வந்தா என்ன போனா என்ன ஹாஆஆஆஆ
பதிலளிநீக்கு//தாளம் பூவே //
பதிலளிநீக்குசேவ் தி எர்த் சேவ் தி சீஸ் மாதிரி சேவ் தமிழ் வந்துரும்போலிருக்கே இந்த பூனையால்
ஹையோ ஹையோ :) இத்தினி நாள் நான் ழ சொல்லிகுடுத்து ஓய்ஞ்சிட்டேன் இப்போ பாவம் நெல்லை தமிழன் டர்ன் :)
பதிலளிநீக்கு@நெல்லை தமிழன் இதெல்லாம் விட மூச்சு விடாம கசடதபற யரல வழள 10000 டைம்ஸ் இம்போசிஷன் குடுங்க அந்த ழ வராத குண்டு பூனைக்கு
#வசனங்களை நீங்கள் (பின்னூட்டத்தில்) எழுதி விடுங்களேன்.. #
பதிலளிநீக்குவாசகம் எழுதச் சொன்னாலும் பரவாயில்லை ,வசனமா :)
ஹா ஹா ஹா ஹாஅ இந்த ஸ்பெல்லிங் மிசுரேக்கால எனக்கு டெய்லி ஆயுள் கூடிட்டே போகுதே.... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 அஞ்சு:).
பதிலளிநீக்குஇருந்தாலும் அஞ்சு நீங்கதான் எனக்கு குட் றீச்சர்ர்ர் ஏன் தெரியுமோ? இப்போ நீங்க சொன்ன பின்புதானே கண்டு பிடிச்சேன்... ஹாஹாஹா நெ த எதுக்கு திரும்பவும் எழுதினார் என ஓசிச்சிட்டு அதிகம் யோசிக்காமல் விட்டிட்டேன்ன்ன்ன் :)
ஹா ஹா ஹா என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்:) நெ.த திருத்தி எழுதியபின்புகூட தாளம் பூவே எனத்தான் எழுதியிருக்கிறேன்ன்ன்ன்ன்:).. எனக்கு ஆராவது ஏதும் சொல்லப்போறீங்க எனில் சொல்லிட்டுச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்:) இல்லாட்டில் நேக்குப் புரியாது:)
பதிலளிநீக்குவாவ்வ்வ்வ் காணாமல் போன சகோ டிடியைக் கண்டு பிடிச்சாச்சூ.. வெல்கம் டிடி இனிக் காணாமல் போயிடாதீங்க:).
பதிலளிநீக்கு@athiraa //எனக்கு ஆராவது ஏதும் சொல்லப்போறீங்க எனில் சொல்லிட்டுச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்:) இல்லாட்டில் நேக்குப் புரியாது:)//
பதிலளிநீக்குஎன்ன சொல்ல !! ஏது சொல்ல அவ்வ்வ்வ்
//சொல்லிட்டு சொல்றதா// அப்படின்னா ??????????? ..அயாங் யங்க அய்யங் என்னை தனியா விட்டு போகாதீங்க மக்களே
வாங்க நெல்லை.... உங்கள் பின் ஊட்டத்தில் சமூக உணர்வு சிந்துகிறது. நன்றி ஹை!
பதிலளிநீக்குவாங்க அதிரா.. எங்கனயும் ஃபர்ஸ்ட்டா தான் இருக்கணும்னு என்ன பிடிவாதம்!
பதிலளிநீக்கு@ அதிரா...புளொக் ஓபன் பண்ணும்போதே முதலில் வோட்டு போடணும்னு மனனம் செதுக்கி கொள்ளுங்கள் சரியா இருக்கும். வந்தவுடனே வாக்கு அளித்து விடுவீர்கள்!
பதிலளிநீக்கு@ அதிரா...
பதிலளிநீக்கு//செந்தாளம் பூவில்...//
அடடா என்ன தமிள்! வாள்க தமிள்.. எங்கே சொல்லுங்க... அளுகிய வாளப்பளம் கொளகொளத்து நளுவிக் கீளே விளுந்தது...ச்சே... அழுகிய வாழைப்பழம் கொழகொழத்து...
@அதிரா.. கீதாவுக்காக மட்டுமில்லாமல் எல்லோருக்கும் தம வாக்களிக்க உதவியதற்கு நன்றி.
பதிலளிநீக்கு@அதிரா... //ஏனைய படங்கள் பார்க்க கஸ்டமாகவும் பரிதாபமாகவும் //
பதிலளிநீக்குஆஹா.. அளுகை அளுகையாய் வருதா!
வாங்க நெல்லை..
பதிலளிநீக்கு//@அடிரா//
சேச்சே.. தப்பா எளுதறாங்கன்னு ச்சே... எழுதறாங்கன்னு அடிக்கலாம் கூடாது. பாவம் அவங்க!
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. பாம்பா.. படம் போடும்போது நான் கவனிக்கவில்லையே..
பதிலளிநீக்குவாங்க கீதா.. அதிரா உண்ணாவிரதத்தை எல்லாம் நம்பும் அப் பாவியா நீங்க?!!!
பதிலளிநீக்கு@கீதா ரெங்கன்...
பதிலளிநீக்கு//எனக்கும் நட்பே பாடல் //
அது என்ன பாடல்?
@கீதா ரெங்கன்.. //மலையில் இப்படி கட்டிடம் கட்டினால் மலை பெண்ணுக்கு க் கோபம் வராதோ....//
பதிலளிநீக்குஅதைப்பற்றி மனிதர்களுக்கு என்ன கவலை!
நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்கு@அடிரா ... அட! @அதிரா.. நன்றி மீள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்!
பதிலளிநீக்குநன்றி ஜீவலிங்கம் யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் ஸார்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம்.. அடுக்கடுக்கடுக்காய் அழகான பாடல்களைக் கொடுத்து அசத்தி இருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குவாங்க திண்டுக்கல்... உங்கள் பாணியில் பழைய பாடலொன்றை எடுத்து விட்டு அசத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்... அதிராவுக்கு இம்போசிஷன் கொடுத்துடலாமா? ஆமாம், இம்போசிஷனுக்கு தமிழில் என்ன?
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சல்.. நன்றி மீள் மீள் மீள் வருகைகளுக்கு!
பதிலளிநீக்குவாங்க பகவான்ஜி...
பதிலளிநீக்கு//வாசகம் எழுதச் சொன்னாலும் பரவாயில்லை ,வசனமா ://
பூவ பூவுன்னும் சொல்லலாம்... புய்ப்பம்னும் சொல்லலாம்.. நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்! ஹிஹிஹி...
@அதிரா
பதிலளிநீக்கு//என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்://
நானும்!
எனக்கு பெரிசா பாடல்கள் கேட்கும் பழக்கமில்லை இப்போல்லாம் அதனால் நினைவில் நிற்பது அந்த செந்தாழம்பூவில் பாட்டுதான் :) இரண்டாம் படத்துக்கு பொருத்தம்
பதிலளிநீக்கு//வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ// அந்த காலத்து பாட்டு அதான் கூந்தலை உருவகப்படுத்தி எழுதியிருக்கார் கவியரசர் :)
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு@அதிரா... //ஏனைய படங்கள் பார்க்க கஸ்டமாகவும் பரிதாபமாகவும் //
ஆஹா.. அளுகை அளுகையாய் வருதா!///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) பாதிப்பேரையாவது வலையுலகில் கொயப்பி விட்டால்தேன் நேக்கு சந்தோசம் பொயிங்கும்:).
அந்த அஞ்சாவது படத்தில் யாரோ ஒளிஞ்சி பார்க்கிறாங்க :)
பதிலளிநீக்குபறந்தாலும் விட மாட்டேன் :)
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு@அதிரா
//என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்://
நானும்!///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).
@ஸ்ரீராம் :) இம்போசிஷன்
பதிலளிநீக்கு100 முறை எழுத விதித்தல் அல்லது 100 முறை உச்சரிக்க விதித்தல்
///Angelin said...
பதிலளிநீக்கு@நெல்லைத்தமிழன் :))))))))) டிரா டிரா அடிரா தாளம் போவேன்னு தான் சொல்லுவாங்க :) இனிமே 88 வயசுக்கப்புறம் ழ வந்தா என்ன போனா என்ன ஹாஆஆஆஆ///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூ என்னா புயுப் பயக்கம் இதூ கர்ர்:) நெல்லைத் தமிழனுக்கு 88 வயசு எண்டெல்லாம் சொல்லப்பூடா கர்ர்ர்:) அவர் எத்தனையாம் ஆண்டு எந்தெந்த வகுப்பில இருந்தவர் எண்ட லிஸ்ட்டே என்னிடம் இருக்கு:).
///Angelin said...
பதிலளிநீக்கு@ஸ்ரீராம் :) இம்போசிஷன்
100 முறை எழுத விதித்தல் அல்லது 100 முறை உச்சரிக்க விதித்தல்//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவருக்குத் தெரியாதாம் இவோ வகுப்பெடுக்கிறாவாம்ம் இதெல்லாம் அடிடாவை சே சே எனக்கே என்னமோ ஆகுதே ஜாமீஈஈஈ அதிராவைத் தேம்ஸ்ல தள்ளத்தானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு@ அதிரா...புளொக் ஓபன் பண்ணும்போதே முதலில் வோட்டு போடணும்னு மனனம் செதுக்கி கொள்ளுங்கள் சரியா இருக்கும். வந்தவுடனே வாக்கு அளித்து விடுவீர்கள்!//
ஹா ஹா ஹா அப்படித்தான் செய்வேன், ஆனா முதலாவதா கொமெண்ட் போடொணும் எனும் அவசரத்திலதான் கீழே ஓடிவந்தேன்ன்:). வோட்டுக்கு கியூவில நிற்கும்போது, இங்கு கொமெண்டில ஆராவது 1ஸ்ட்டாகிடுவினமெல்லோ கர்ர்ர்ர்:)
@அதிரா
பதிலளிநீக்குஅவர் எத்தனையாம் ஆண்டு எந்தெந்த வகுப்பில இருந்தவர் எண்ட லிஸ்ட்டே என்னிடம் இருக்கு:).//
ஓஹோ பக்கத்துக்கு பெஞ்சில்அவர் பேப்பரை பார்த்து காபி அடிச்சி பாசானது அப்போ நீங்கதானா :)
@ஸ்ரீராம் இரண்டாம் படம் ப்ரோக்கோலி அடுக்கி வச்ச மாதிரி இருக்கு
பதிலளிநீக்கு@Angel ///ஓஹோ பக்கத்துக்கு பெஞ்சில்அவர் பேப்பரை பார்த்து காபி அடிச்சி பாசானது அப்போ நீங்கதானா :) ///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ மீ பிறக்கவே இல்லையே:)
///Angelin said...
@ஸ்ரீராம் இரண்டாம் படம் ப்ரோக்கோலி அடுக்கி வச்ச மாதிரி இருக்கு///
உங்களுக்கு ஐடியா எல்லாம் நல்லாத்தான் வருது அஞ்சு:) ஆனா ஏன் இவ்ளோஓ ஸ்லோவாவே வருது எனத்தான் என்னால கண்டுபிடிக்க முடியல்ல:)
கர்ர்ர்ர்ர்ர்ர் அது ஏன்னா உங்கலுக்கு தமிழ் டியுஷன் எடுத்து என் ப்ரெயின் இப்போ சீக்கிரம் ஒர்க் பண்ண மாட்டது
நீக்குபடங்களை ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குதம +1
நல்ல படங்கள். பெரும்பாலான மலைப்பிரதேசங்களில் கட்டிடங்கள் இப்படித்தான். இஞ்ச் இஞ்சாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுத்தால் எல்லாவற்றிற்கும், எங்கேயும் கட்டிடம் கட்ட அனுமதி கிடைத்து விடுகிறது! இன்னும் சில வருடங்களில் மலைப்பகுதிகளில் கூட மரங்கள் இருக்காது! கட்டிடங்கள் மட்டுமே!
பதிலளிநீக்குஅதிராவும் ஏஞ்சலு ம் எப்படி ஒரு பின்னூட்டம் எழுதியதும் மீண்டும் பதிலாக இன்னொருபின்னூட்டம்
பதிலளிநீக்குபெரும்பாலான மலைப்பிரதேசங்களில் இப்படித் தான் இருக்கு! கொடைக்கானலுக்கு ஊட்டி பரவாயில்லையோனு தோணும்! ஆனால் ஊட்டி இப்போ எப்படி இருக்குனு தெரியலை! இன்னும் கொஞ்ச வருடங்கள் போனால் மலையே காணாமல் போனாலும் போகலாம், மதுரைப் பக்கம் போனாப்போல! :(
பதிலளிநீக்கு