Wednesday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Wednesday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.8.18

இன்று நம் அரங்கத்துக்கு வந்திருப்பவர்கள்....

இன்று நம் அரங்கத்தில் ஆசிரியர்கள் திரு ராமன், திரு கௌதமன் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்களில் திரு ராமன் அவர்களிடம் ஒரு கேள்வி..  "ஐயா..  இந்தக் கேள்வி பதில் என்கிற பகுதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  எப்படி இது பிரபலம் ஆகிறது என்று நினைக்கிறீர்கள்?"