World sparrow day. save the sparrows லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
World sparrow day. save the sparrows லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.3.12

உலகக் குருவிகள் தினம்!

   
நன்றி : கூகிள் உலகக் குருவி நாள் 

இன்று (மார்ச் 20 ) உலக குருவிகள் தினம். 

எங்கள் பழைய பதிவு ஒன்றில் சிட்டுக்குருவிகளுக்கான வீடு கட்டிக் கொடுப்பது எப்படி என்று பட விளக்கம் + சுட்டிகள் கொடுத்திருந்தோம். 

சென்ற வாரத்தில், விசு என்பவர் எங்களுக்கு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியில், 'இந்தக் கோடை காலத்தில் வெப்பம் மிகவும் அதிக அளவில் இருக்கும். பறவைகளுக்கு அருந்துவதற்கு நீரை, ஒரு தட்டில் இட்டு, அதை உங்கள் வீட்டு மாடியில், திறந்த வெளியில் வையுங்கள்.' என்று செய்தி அனுப்பி இருந்தார். 

குருவிகளுக்கு வீடு கட்டித் தரவில்லை என்றாலும், குறைந்த பட்சம் அவைகள் குடிப்பதற்கு, தண்ணீராவது தரலாம் அல்லவா? 

அட! உடனே தண்ணீர்த் தட்டுடன் கிளம்பிவிட்டீர்களே! வெரி குட்! ஐ லைக் இட்!