to come up in life 003 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
to come up in life 003 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.10.09

வாழ்க்கையில் முன்னேற ... 003


அரை நிமிடம் படியுங்கள், இரண்டு நிமிடங்கள் யோசியுங்கள்; உடனே கடைபிடியுங்கள்!
பாடம் மூன்று: உங்க வாய் வழியா உள்ளே போகின்ற உணவுப் பொருள் எதுவாக இருந்தாலும், அது உங்க வாய்க்கு ருசியானதாக இருக்க வேண்டும், மனதுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். மெதுவாக, சுவைத்து, அனுபவித்து உண்ணுங்கள். ரொம்ப ரொம்ப முக்கியமானது எது என்றால் " அளவோடு உண்ணுங்கள்" அளவு என்றால் என்ன? இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று உங்கள் மனதில் தோன்றும் போது - ஸ்டாப் - அதுக்கு மேலே ஒரு மில்லி கிராம் கூட வேண்டாம்.