வியாழன், 15 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ... 004


அரை நிமிடம் படியுங்க, இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்க. உடனே கடைபிடியுங்க.
பாடம் நான்கு: நீங்க தினமும் செல்ல வேண்டிய - அல்லது அடிக்கடி செல்ல வேண்டிய, உங்கள் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள இடங்கள் - ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கின்ற எந்த இடமாக இருந்தாலும் - அங்கு நடந்து சென்று திரும்ப நடந்து வாருங்கள். வாகனங்களைப் பயன்படுத்துவதை இந்த இடங்களுக்கு, இயன்றவரையிலும் தவிருங்கள். 
(தொடரும்)

2 கருத்துகள்:

  1. ஆமாங்க நீங்க சொல்ற மாதிரி நடந்தாதான் வெயிட் குறையும் போல இருக்கு. ஆனா இங்க சென்னையில பிளாட்பாரத்துல 2 வீலர் ஓட்டுறாங்க. நடக்குறத்துக்கு பயமா இருக்கு

    பதிலளிநீக்கு
  2. நான் எப்பாச்சும் இப்பிடி நடக்கிறேன்.இனிக் குளிர் தொடங்கியாச்சு,இனி அதுவும் சரிவராது ஸ்ரீராம்.அடுத்த கோடை தொடங்கட்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!