நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
ஞாயிறு, 25 அக்டோபர், 2009
ஞாயிறு 15
இந்த இரண்டு படங்களுக்கும் இடையே குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் உள்ளன. என்ன என்று கண்டு பிடித்துப் பதியுங்கள் பார்க்கலாம்! (படங்களின் மீது சொடுக்கினால் - பெரிய அளவில் பார்க்கலாம்!)
முதல் படத்தில் காசு சோபனா முகத்தைக் காட்டியுள்ளார். இரண்டாம் படத்தில் - திரும்பிப் பார்க்கிறார் - அல்லது - முடிக்குள் மறைத்துவிட்டார். சரியா? ஆறு வித்தியாசங்கள் : கண் புருவம் கன்னம் மூக்கு வாய் முடி
வலையாபதி - எங்கியோ ஒளிஞ்சிகிட்டு - வேடிக்கை காட்டிகிட்டு இருக்காரு. எப்படியும் அடுத்த ஞாயிறுக்குள் அவரைப் பிடித்து விடுவோம். அவரைப் பிடித்தவுடன், விடையை அவருடைய பையிலிருந்து பிக் பாக்கட் அடிச்சு இந்த பின்னூட்டத்தில் பதிஞ்சிடறோம் - அதுவரைக்கும் பொறுமையா படம் பாத்துகிட்டு இருங்க.
இந்தப் பதிவுப் புதிருக்கான விடை - என்று வலையாபதி அனுப்பியிருக்கும் மெயிலில் - ஹேமா, திவ்யா இருவருக்குமே நூற்றுக்கு நூறு என்று வாழ்த்தியிருக்கிறார். - அவர் கூறியிருப்பது, ஒரு படத்தில் ஆறு, மற்றொன்றில் ஒன்று - வித்தியாசம் ஐந்து. அதோடு அந்த அழகானப் பெண்ணின் அழகான கூந்தல் - ஆக மொத்தம் ஆறு என்று கூறியிருக்கிறார். 'வலையாபதி' தற்சமயம் - மலேசியாவில் எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கிறார். அங்கிருந்து அவர் அனுப்பிய படம் ஞாயிறு பதினாறாக - பதிவாகியுள்ளது. பங்கு பெற்று, பின்னூட்டம் இட்டவர்களுக்கு 'எங்கள்' வாழ்த்துக்கள்!
முதல் படம் மேலே இருக்கு....ரெண்டாவது கீழே இருக்கு...இது முதல் வித்யாசமுங்க...ஹி...ஹி...
பதிலளிநீக்குஇல்லீங்க!
பதிலளிநீக்குகீழ இருக்கறதுதாங்க முதல் படம்.
மேலே இருக்கறது ரெண்டாவது படம்.
உண்மையாத்தான் சொல்றீங்களா ?
பதிலளிநீக்கு6 வித்தியாசம் இருக்கா ?
எவ்ளோ நேரம் இரண்டு படங்களையும் மாறி மாறிப் பாத்திட்டேன்.முகமும்,மேல் படத்தில 6 ங்கிற இலக்கமும்தான் வேறயாத் தெரியுது.வேற ஒண்ணும் தெரியமாட்டேங்குது.
1.face
பதிலளிநீக்கு2.the number 6 and 1
முதல் படத்தில் காசு சோபனா முகத்தைக் காட்டியுள்ளார். இரண்டாம் படத்தில் - திரும்பிப் பார்க்கிறார் - அல்லது - முடிக்குள் மறைத்துவிட்டார். சரியா?
பதிலளிநீக்குஆறு வித்தியாசங்கள் :
கண்
புருவம்
கன்னம்
மூக்கு
வாய்
முடி
ஸ்ரீராம் புதிருக்கு விடை தாங்க.
பதிலளிநீக்குஇண்ணைக்கும் பாத்திட்டேன்.என் கண்தான் பழுதாப்போச்சு.
வலையாபதி - எங்கியோ ஒளிஞ்சிகிட்டு - வேடிக்கை காட்டிகிட்டு இருக்காரு. எப்படியும் அடுத்த ஞாயிறுக்குள் அவரைப் பிடித்து விடுவோம். அவரைப் பிடித்தவுடன், விடையை அவருடைய பையிலிருந்து பிக் பாக்கட் அடிச்சு இந்த பின்னூட்டத்தில் பதிஞ்சிடறோம் - அதுவரைக்கும் பொறுமையா படம் பாத்துகிட்டு இருங்க.
பதிலளிநீக்குஇந்தப் பதிவுப் புதிருக்கான விடை - என்று வலையாபதி அனுப்பியிருக்கும் மெயிலில் - ஹேமா, திவ்யா இருவருக்குமே நூற்றுக்கு நூறு என்று வாழ்த்தியிருக்கிறார். - அவர் கூறியிருப்பது, ஒரு படத்தில் ஆறு, மற்றொன்றில் ஒன்று - வித்தியாசம் ஐந்து. அதோடு அந்த அழகானப் பெண்ணின் அழகான கூந்தல் - ஆக மொத்தம் ஆறு என்று கூறியிருக்கிறார். 'வலையாபதி' தற்சமயம் - மலேசியாவில் எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கிறார். அங்கிருந்து அவர் அனுப்பிய படம் ஞாயிறு பதினாறாக - பதிவாகியுள்ளது. பங்கு பெற்று, பின்னூட்டம் இட்டவர்களுக்கு 'எங்கள்' வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குYou mean, 6 - 1 = 5
பதிலளிநீக்குand 5 + 1 = 6?
so, the difference is 6?
;-)
good logic!