இன்று படித்து ரசித்தது:
(dondu வில் )
சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் உடனே டார்ஜான் போல ஆங்கே பிரசன்னமாகி கருத்து மழை பொழியும் பதிவர் யார்? தேவை இருக்கோ இல்லையோ அடிக்கடி நான் நாத்திகவாதி என்று கூறவும் செய்வார்? அப்பப்ப சரக்கு கவிதை எல்லாம் போடுவாரு, யார் அவர்?
பதில்: வால் பையன். நமக்கு தோஸ்த். இக்கேள்விக்கான அவரது பதில் உங்களுக்கு இருக்கிறது மண்டகப்படி. பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.
(நாங்களுந்தான்!)
ஸ்ரீராம்,வாலு இன்னும் தீபாவளிக் கொண்ட்டாட்டத்தில இருந்து வெளில வரல போல !
பதிலளிநீக்குமண்டகப்படி என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். வால் பையன் தன் கருத்துக்களை பதிவு செய்கிற விதம் ரொம்ப diplomatic ஆக இருக்கும்!
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
ஹேமா...'வால்' இதுவரை இங்கு வந்ததில்லை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
பதிலளிநீக்குஉண்மைதான் ஜவர்லால்...அனைத்து இடங்களிலும் படித்துள்ளோம்...