to come up in life 004 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
to come up in life 004 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.10.09

வாழ்க்கையில் முன்னேற ... 004


அரை நிமிடம் படியுங்க, இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்க. உடனே கடைபிடியுங்க.
பாடம் நான்கு: நீங்க தினமும் செல்ல வேண்டிய - அல்லது அடிக்கடி செல்ல வேண்டிய, உங்கள் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள இடங்கள் - ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கின்ற எந்த இடமாக இருந்தாலும் - அங்கு நடந்து சென்று திரும்ப நடந்து வாருங்கள். வாகனங்களைப் பயன்படுத்துவதை இந்த இடங்களுக்கு, இயன்றவரையிலும் தவிருங்கள். 
(தொடரும்)