ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஞாயிறு - 138


12 கருத்துகள்:

  1. செண்டாட்டம் பூவினை வண்டாட்டம் பார்ப்பது கொண்டாட்டம் தான்!
    வாசனை இல்லாத மலர்கள் இருக்கலாம். அழகில்லா மலர் ஏது?

    பதிலளிநீக்கு
  2. பூவில் வண்டு கூடும். கண்டு பூவும் கண்கள் மூடும். ஆனால் நாம் மூட வேண்டாம். ரசிப்போம்.

    பதிலளிநீக்கு
  3. பூஜைக்கு வந்தாலும்
    பூவையர் தலையிலிருந்தாலும்
    பிறந்த இடத்திலிருந்து பிரியாமலிருந்தாலும்
    பூக்களின் அழகே அழகு தான்........

    பதிலளிநீக்கு
  4. இது அரளிப் பூ; இல்லையா? இங்கே ஸ்ப்லிட் ரோஜாக்களும் கிட்டத்தட்ட இப்படித்தான் காட்சி கொடுக்கின்றன. படம் எடுக்கணும்னு நினைச்சு வாக்கிங் போறச்சே மறந்துடுது. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. அரளிப்பூவில் வெள்ளையைவிட இந்த நிறம் அழகு கூட !

    பதிலளிநீக்கு
  6. ஆமாம், ஒற்றை அரளியிலும் இந்த நிறம் நல்லா இருக்கும். கொஞ்சம் அதிகச் சிவப்பாய் இன்னொரு அரளி இருக்கு, அதைவிட இதில் மணமும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. இந்த அரளியின் மணமும், நிறமும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். பூவும் அழகு, இலைகளும் அழகாய் செடியே பார்க்க ரொம்ப அழகா இருக்கும். சின்ன வயசுல
    தலைல வெச்சுக்க ஆசை பட்டபோது, அம்மா கூடாதுன்னு சொன்னது வருத்தமா இருந்துது.

    பதிலளிநீக்கு
  8. பூக்கள் விலை வானம் அளவு இருக்கும்போது, எபி தரும் பூக்கள் மணம், குணம்,அழகு கொண்ட அரளி!!

    ரொம்ப அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!