வியாழன், 23 பிப்ரவரி, 2012

எங்(கள்)கவுண்டர்





   

16 கருத்துகள்:

  1. ஹா..ஹா.. நல்ல வேடிக்கை படங்கள்..

    பதிலளிநீக்கு
  2. தப்பே சொல்ல முடியாத எங்கவுண்டர்:)!

    பதிலளிநீக்கு
  3. பக்கத்திலயே சின்னக்கவுண்டர் படமும் போட்ருக்கலாம்! :-)

    பதிலளிநீக்கு
  4. தலைப்பு அட்டகாசம்.

    அது சரி, காசு சோபனானு பேர் இருக்கே. காசு எப்போவுமே வைச்சிருப்பாங்களா? எவ்வளவு காசு???

    பதிலளிநீக்கு
  5. பெயரளவில்தான் காசு!

    பதிலளிநீக்கு
  6. என்ன போங்க! கை நிறையக் காசு னு சொல்வீங்கனு நினைச்சேன். :))))))

    பதிலளிநீக்கு
  7. தலைப்பும், படமும் கலக்கல்! :)

    பதிலளிநீக்கு
  8. படத்தைப் போலவே, அந்த “AI-YO-B" கலக்கல்!!! :-)))))

    பதிலளிநீக்கு
  9. சிரிக்க வைக்க முயற்சியாக்கும் !

    பதிலளிநீக்கு
  10. this encounter absolute nonsence...
    we should not encourage it.
    contiue that ettetu pinky story plzz...

    பதிலளிநீக்கு
  11. வினோத் - எட்டெட்டு கதை தொடர சொல்லி நீங்க எழுதியதைப் படித்த அந்த கதாசிரியர் (இன்ப) அதிர்ச்சியில் மயக்கமாகிவிட்டார்! மூர்ச்சை தெளிந்து எழுந்ததும் கதையைத் தொடர்ந்து எழுதுவார்.

    பதிலளிநீக்கு
  12. இத்தாலிய மெரைன்களையும் என்கவுண்டரில் போட முடியுமா?

    பதிலளிநீக்கு
  13. குரோம்பேட்டைக் குறும்பன்26 பிப்ரவரி, 2012 அன்று 7:38 AM

    மோ சி பாலன் - கொள்ளைக்காரர்கள் எல்லோரையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிட்டால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியிலும் தேர்தலில் போட்டியிட ஆட்கள் இருக்கமாட்டார்கள்!

    பதிலளிநீக்கு
  14. அதானே குறும்பன் சொல்வது போல, யார் தேர்தலில் நிற்பது!!

    டாப் பதிவு. பாராட்டுகள் எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!