சில ஆண்டுகள் முன் வரையிலும் கூட இப்படித்தான் விரிவாக கொலு வைத்தோம். இப்போல்லாம் முடியலை. அதுவும் அந்தப் படிகளைக் கோர்க்கிறதுக்கே ஒரு நாள் ஆகிடுது. பொம்மைகள் வேறே நிறைய இருந்தன. எல்லாத்தையும் தானம் பண்ணியாச்சு. முதல் படியில் இருக்கும் வெங்கடாசலபதி அலமேலு மங்கா, சேஷ சயனப் பெருமாள், சுப்ரமண்யர், வள்ளி தெய்வானை, மீனாக்ஷி, கன்யாகுமரி, ஆண்டாள், கல்யாண செட், பாண்ட் வாத்திய செட், மிருகங்களின் வாத்திய செட்னு நிறைய பொம்மைகள் புது கலெக்ஷன். எல்லாமும் கொடுத்துட்டு, இப்போ ஒரு டேபிளில் மட்டும் வைச்சிருக்கோம். அதான் படம் எடுக்கலை. ஆசை என்னமோ இருக்கு. பெரிசா கொலு வைக்கவும், இன்னும் பொம்மைகள் வாங்கிச் சேர்க்கவும். :))))))
ரொம்ப அழகா இருக்கு கொலு. குழல் ஊதற கிருஷ்ணர், குட்டி குட்டியா அழகா தசாவதாரம், அழகான சரஸ்வதி, குறவன் குறத்தி, குட்டி குட்டி செட்டியார் செட்டிச்சி, கன்னத்துல கை வெச்சுண்டு பேபி பொம்மை. இந்த கொலுல இதெல்லாம் என் மனசை ரொம்ப கவர்ந்தது. அந்த காலத்து களையோட பிரமாதமா இருக்கு.
அந்த காலத்து பொம்மைகளின் வர்ணமும், களையான, அழகான முகமும் பாக்கும்போது மனசுக்கு எப்பவுமே ரொம்ப சந்தோஷம் தரும். எங்க அம்மா வீட்ல இருக்கற எல்லா பொம்மைகளுமே அந்த காலத்து பொம்மைகள்தான். இன்னும் வர்ணம் போகாம அவ்வளவு அழகா இருக்கும். இதுல குறிப்பா கோவிலுக்கு போற ரெண்டு மாமி, ஆண்டாள், செட்டியார் செட்டிச்சி இதெல்லாம் என்னோட favorites.
அடடே. அது கிரிக்கெட்டா.. என் ஒய்ஃப் சொல்லித்தான் புரிஞ்சது.. என்னடா யாருமே கொஞ்சம் கூட அசையாம இருக்காங்களேன்னு நெனெச்சேன்.... புல்லே இல்லாம இப்படி கட்டந்தரையா இருந்தா எப்படி அசைவாங்க..
அடடே. அது கிரிக்கெட்டா.. என் ஒய்ஃப் சொல்லித்தான் புரிஞ்சது.. என்னடா யாருமே கொஞ்சம் கூட அசையாம இருக்காங்களேன்னு நெனெச்சேன்.... புல்லே இல்லாம இப்படி கட்டந்தரையா இருந்தா எப்படி அசைவாங்க..
பிரமாதமான அழகான் கொலு கௌதமன். உங்க மருமான் தான் வரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டார். பழைய நாள் பொம்மைகளின் சிறப்பே சிறப்பு. எத்தனை நேரம் எடுத்ததோ இவ்வளவு பொம்மைகளையும் அடுக்க. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ஏதாச்சும் கொலு பார்க்கணம்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். இன்னிக்கு அந்த ஆசை நிறைவேறிடுச்சு.
பதிலளிநீக்குஅன்பின் கௌதமன் - கொலு பாத்தாச்சு - சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குசில ஆண்டுகள் முன் வரையிலும் கூட இப்படித்தான் விரிவாக கொலு வைத்தோம். இப்போல்லாம் முடியலை. அதுவும் அந்தப் படிகளைக் கோர்க்கிறதுக்கே ஒரு நாள் ஆகிடுது. பொம்மைகள் வேறே நிறைய இருந்தன. எல்லாத்தையும் தானம் பண்ணியாச்சு. முதல் படியில் இருக்கும் வெங்கடாசலபதி அலமேலு மங்கா, சேஷ சயனப் பெருமாள், சுப்ரமண்யர், வள்ளி தெய்வானை, மீனாக்ஷி, கன்யாகுமரி, ஆண்டாள், கல்யாண செட், பாண்ட் வாத்திய செட், மிருகங்களின் வாத்திய செட்னு நிறைய பொம்மைகள் புது கலெக்ஷன். எல்லாமும் கொடுத்துட்டு, இப்போ ஒரு டேபிளில் மட்டும் வைச்சிருக்கோம். அதான் படம் எடுக்கலை. ஆசை என்னமோ இருக்கு. பெரிசா கொலு வைக்கவும், இன்னும் பொம்மைகள் வாங்கிச் சேர்க்கவும். :))))))
பதிலளிநீக்குஅது சரி, கொலு மட்டும் காட்டினால் எப்படியாம்?? சுண்டல், வெற்றிலை, பாக்கு, நவராத்திரி ஸ்பெஷல் கிஃப்ட் எல்லாம் எங்கே? :P:P:P:P:P:P
பதிலளிநீக்குஹை, என்னை ஏமாத்திட முடியுமா! :))))))
களை கட்டி விட்டது நவராத்திரி:)! அழகான கொலு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குகொலு மிகவும் அழகு... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநவராத்திரி வாழ்த்துகள்..
பதிலளிநீக்குகொலு பார்த்து ரசித்தேன்...
பதிலளிநீக்குகடைசி படமா சுண்டல் படமாவது போடுவீங்க, பார்க்கலாம்னு நினைச்சேன்... ம்ம்ம்..
ரொம்ப அழகா இருக்கு கொலு.
பதிலளிநீக்குகுழல் ஊதற கிருஷ்ணர், குட்டி குட்டியா அழகா தசாவதாரம், அழகான சரஸ்வதி, குறவன் குறத்தி, குட்டி குட்டி செட்டியார் செட்டிச்சி, கன்னத்துல கை வெச்சுண்டு பேபி பொம்மை. இந்த கொலுல இதெல்லாம் என் மனசை ரொம்ப கவர்ந்தது. அந்த காலத்து களையோட பிரமாதமா இருக்கு.
அந்த காலத்து பொம்மைகளின் வர்ணமும், களையான, அழகான முகமும் பாக்கும்போது மனசுக்கு எப்பவுமே ரொம்ப சந்தோஷம் தரும். எங்க அம்மா வீட்ல இருக்கற எல்லா பொம்மைகளுமே அந்த காலத்து பொம்மைகள்தான். இன்னும் வர்ணம் போகாம அவ்வளவு அழகா இருக்கும். இதுல குறிப்பா கோவிலுக்கு
போற ரெண்டு மாமி, ஆண்டாள், செட்டியார் செட்டிச்சி இதெல்லாம் என்னோட favorites.
நேரிலேயே வந்து கொலுவை ரசித்த உணர்வு
பதிலளிநீக்கு//அதுவும் அந்தப் படிகளைக் கோர்க்கிறதுக்கே ஒரு நாள் ஆகிடுது. //
பதிலளிநீக்குI have light weight bommais.
Hence, I use carton box for the steps.
I will try to post carton box steps after dusarah.
Lastly, thanks Engal :-)
அடடே. அது கிரிக்கெட்டா.. என் ஒய்ஃப் சொல்லித்தான் புரிஞ்சது.. என்னடா யாருமே கொஞ்சம் கூட அசையாம இருக்காங்களேன்னு நெனெச்சேன்.... புல்லே இல்லாம இப்படி கட்டந்தரையா இருந்தா எப்படி அசைவாங்க..
பதிலளிநீக்குஅதென்ன புதுசா ஆஃப்(side) அம்பயர் ?
அடடே. அது கிரிக்கெட்டா.. என் ஒய்ஃப் சொல்லித்தான் புரிஞ்சது.. என்னடா யாருமே கொஞ்சம் கூட அசையாம இருக்காங்களேன்னு நெனெச்சேன்.... புல்லே இல்லாம இப்படி கட்டந்தரையா இருந்தா எப்படி அசைவாங்க..
பதிலளிநீக்குஅதென்ன புதுசா ஆஃப்(side) அம்பயர் ? //
hehehehehehe
@Madhavan Srinivasagopalan,
Off side umpire ----ninga sonnathum than kavanichen. :)))))
பிரமாதமான அழகான் கொலு கௌதமன். உங்க மருமான் தான் வரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டார். பழைய நாள் பொம்மைகளின் சிறப்பே சிறப்பு.
பதிலளிநீக்குஎத்தனை நேரம் எடுத்ததோ இவ்வளவு பொம்மைகளையும் அடுக்க. மனம் நிறைந்த வாழ்த்துகள்.