ஞாயிறு, 13 ஜனவரி, 2013

ஞாயிறு 184 :: போகி !

     
கருத்துரைக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன !  

14 கருத்துகள்:

  1. பூக்களே அழகு தான்...
    புனைந்த சரமோ இன்னும் அழகு....
    புகைப்படமாய் தந்ததோ பேரழகு.........

    பதிலளிநீக்கு
  2. ஓவியத்தை தூரிகையிலும் தீட்டலாம்,
    கசங்கிய காகிதத்திலும்
    உதிர்த்த வண்ண துளிகளாலும் தீட்டலாம்.......

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டை குறும்பன்13 ஜனவரி, 2013 அன்று 9:13 AM

    ஓவியத்தை தூரிகையிலும் தீட்டலாம்,
    கசங்கிய காகிதத்திலும்
    உதிர்த்த வண்ண துளிகளாலும் தீட்டலாம்.......

    அல்லது ஒற்றியும் உருவாக்கலாம்!
    (Thank you Pudukai selva !)

    பதிலளிநீக்கு

  4. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    பதிலளிநீக்கு
  5. ஓவியம் படைத்த காவியம் அருமை!
    பூக்களின் பின்னல் அதைவிட அற்புதம்.

    பி.கு. பூத்தொடுக்கையில் இம்மாதிரியான இந்தப் பின்னல் வேலைப்பாடு எனக்கும் வரும்னு தாழ்மையுடன் சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நூல் தேர்ந்தெடுத்திருப்பது சூப்பர். நான் சாதாரண நூலில் தான்! :(

    பதிலளிநீக்கு
  7. வண்ணக் கோலத்தில் தெரிகின்றன என்னென்னவோ உருவங்கள். .
    பெண்முகம், கோழிக் குஞ்சு, கோமாளி,
    இடப்பக்கம் கீழே பழுப்பு நிறத்தில் நாய்க்குட்டி..

    பால்வண்ணப்பூக்கள் தொடுக்கப்பட்ட நேர்த்தி பளிச் எனத் தெரிய தேர்ந்தெடுத்திருந்தாலும், கணினியே இன்று கடவுள் என்கிறீர்களோ:)?

    --

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. கவிதை எழுத வராதுங்கோ! கவிதை எழுதுபவர்களுக்கு வாழ்த்துகள்.

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. நாய்க்குட்டி தெரிகிறது. பூத்தொடுத்து அங்க வைத்தால் ஆச்சா. எனக்கு அனுப்பி இருக்கலாம். ரொம்ப அழகா இருக்கு:)
    எங்கள் ப்ளாகிற்கு எங்கள் நல் வாழ்த்துகள். மென்மேலும் சிறக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. மையொற்றி எடுத்தாலும்
    மனதிற்குள்
    பலவிம்பம்
    பட்டாம்பூச்சி
    தொடக்கம்
    பேய் பிசாசு வரை !

    மல்லிகைச்சரம்
    பல சொல்லும்
    அர்த்தங்கள்
    மென்மையாய் பாவியுங்கள்
    பூவைப்போல் கீபோர்ட்...
    இல்லை
    காட்டலாம் காதலிக்கும்
    உனக்கானதடி என்றும்
    உன்னைப்போலவென்றும் !

    பதிலளிநீக்கு
  12. என் அன்பான இனிய பொங்கல் வாழ்த்தும் எங்கள் புளொக் எல்லாருக்கும் !

    பதிலளிநீக்கு
  13. நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. ஓவியமே கவிதையா இருக்கு. நாய்க்குட்டி, தவளை, பல்லி, கோமாளி முகம் என்று பலதும் தெரியறது எனக்கு.

    பூச்சரம் பாக்கவே அழகா இருக்கு. இந்த மாதிரி செண்டு போல தொடுத்த பூச்சரத்தை வெச்சுண்டு பல வருஷம் ஆறது. பாக்கும்போதே எடுத்து வெச்சுக்கத்தான் முதல்ல தோணித்து. :))

    அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!