ஞாயிறு, 20 ஜனவரி, 2013

ஞாயிறு 185:: நாங்க ஒண்ணும் சொல்றத்துக்கில்ல!


         

20 கருத்துகள்:

  1. செளகரியமாய் இடம் பிடித்துத் தூங்கவும் ஆரம்பித்து விட்டார்:)!

    பதிலளிநீக்கு
  2. நானும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல... சில நேரங்களில் சில (விசித்திர) மனிதர்கள்(!)

    பதிலளிநீக்கு
  3. வாகனம் முழுக்க காலியாத்தானே கிடக்கு. எங்கே உக்காந்தா என்னன்னு நினைச்சுட்டாரோ என்னவோ :-))))

    பதிலளிநீக்கு
  4. யாரது! சொகுசா பெண்கள் இருக்கையில் உட்கார்ந்து தூங்கறதுன்னு கேட்கலாம்னு எட்டி பார்த்தேன்.....:))

    பதிலளிநீக்கு
  5. நாசூக்கு இல்லாமல் பெண்கள் பகுதியில் அமர்ந்திருப்பவரை நாசூக்காக அவர் முகத்தை மறைத்து படம் பிடித்து பகிர்ந்திருப்பது அருமை!

    பதிலளிநீக்கு
  6. இடம் காலியா இருக்கேன்னு உட்கார்ந்துட்டாரு பாவம்....

    [அண்ணே பெண்கள் வந்தால் எழுந்து இடம் விடணும் சொல்லிட்டேன்!]

    பதிலளிநீக்கு
  7. ஆமா காலியா இருக்கேன்னு அமர்ந்திருப்பார் போல விடுங்க பாவம்.

    பதிலளிநீக்கு
  8. அநேகமா டிக்கட் கலெக்டராக் கூட இருக்கலாம். வேலை முடிஞ்சு தூங்க வந்திருப்பார்:)

    பதிலளிநீக்கு
  9. கூட்டமில்லை என்பதால் உட்கார்ந்திருப்பார். இதை போய் பெரிசாக்கிக்கிட்டு விடுங்க...

    பதிலளிநீக்கு
  10. வயதானவர்! காலியான இருக்கையில் அமர்ந்ததில் தவறில்லை என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  11. அவர் மனைவிக்காக இடம் போட்டிருக்கார். மனைவி வந்ததும் எழுந்திருப்பார். :))))))

    பதிலளிநீக்கு
  12. ஹாஹா, நம்ம ரங்க்ஸ் அப்படித்தான் செய்வார். அதான் பாவம், அந்த மனுஷனும், பிழைச்சுப் போகட்டுமே. என்ன சொல்றீங்க? :)))))

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. தூங்குறவரை எழுப்புறது ரொம்பப் பாவம் !

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. எங்கள் பிளாக்கால் பரிசாக அனுப்பப்பட்ட எழுத்தாளர் சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட ஊஞ்சல் என்கிற நாடகம் புத்தகமாகக் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியடைந்தேன் ..

    பூர்ணம் விஸ்வநாதன் அவர்களால் நாடகமாக பலமுறை மேடை ஏற்றப்பட்ட அருமையான கதை ..

    கையில் கிடைத்ததும் படித்து முடித்தேன் ..

    எங்கள் பிளக்கிற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  17. ஆளே இல்லாத பொது யார் உட்கார்ந்தா என்ன....வயதான ஆண்கள் நிற்கையில் பெண்களின் வரிசையில் ஒவ்வொருவர் மட்டுமே உட்கார்ந்து கொண்டு மனிதாபமின்றி இருக்கும் பெண்களைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்.......

    பதிலளிநீக்கு
  18. பாவம் வயதானவர்,தூங்கிட்டு போகட்டும் விடுங்க...

    பதிலளிநீக்கு
  19. காலியாக இருக்கும் போது உட்காருவதில் தப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  20. காலியாகத்தானே இருக்கு. அதனால என்ன இப்போ. பாவம் வயதானவர்.

    //அவர் மனைவிக்காக இடம் போட்டிருக்கார். மனைவி வந்ததும் எழுந்திருப்பார். :)))//
    ஹாஹாஹா! கலக்கல் கீதா மேடம். :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!