நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வீடியோ திறந்தால் முன்னோர்கள். :))))
சீண்டுக் குரங்குகள், ஏமாறும் புலி, ஹாஹாஹா
பொருத்தமான பாட்டு.
காட்டுக்குள்ளே திருவிழா. ஹிஹிஹிஹி. அருமையான காலைக்கு நன்றி.
என்னா ஒரு தைரியம்...!"ஏமாற சொன்னது நானோ...?" இணைத்த பாடலும் சூப்பர்...
சூப்பரோ சூப்பர் வீடியோ.குரங்கு சேஷ்டை என்றால் என்ன என்று நிதர்சனமாகக் காண்பிக்கிறது.பாவம் அந்தப் புலிக்குட்டிகள்.:)சரியான பாக் க்ரௌண்ட் மியூசிக்.!!!!!
இதபற்றியும் எழுதுங்க...http://www.vinavu.com/2013/07/04/casteism-kills-ilavarasan/
முன்பே இந்த வில்லத்தனத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போ பாட்டோடு பார்க்க வில்லத்தனம் அதிகமாகத் தெரிகிறது. :-)
சுவையான பகிர்வு! நன்றி!
என்னா ஒரு வில்லத்தனம் உண்மைதான். புலியை அந்த சீண்டு சீண்டுகிறதே!அருமையான பொருத்தமான பாடல்.
நம்பமுடியாமல் ரசித்தேன். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது எத்தனை சரியாக இருக்கிறது! அரபி(?) கமென்டரியை எடுத்துவிட்டு இசையைச் சேர்த்திருக்கலாமே? திடீரென்று வந்ததும் புலிகள் தங்களுக்குள் பேசுவதாக நினைத்து விட்டேன்.
:) துரை!
முன்பே பார்த்த வீடியோ... உங்கள் ஆடியோ இணைப்புடன் பார்க்கும்போது மிகவும் பொருத்தமாய் இருந்தது!குரங்கு சேஷ்டை என்பது இது தானோ!
பாடலும் காட்சியும் ரசிக்கும்படி இருந்தது.கொஞ்சம் ஆச்சரியம்; கொஞ்சம் சந்தேகம் ஏதாவது போடோஷாப் வித்தை இருக்குமோ என்று!திரு துரையின் ஜோக் அட்டகாசம்!
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
வீடியோ திறந்தால் முன்னோர்கள். :))))
பதிலளிநீக்குசீண்டுக் குரங்குகள், ஏமாறும் புலி, ஹாஹாஹா
பதிலளிநீக்குபொருத்தமான பாட்டு.
பதிலளிநீக்குகாட்டுக்குள்ளே திருவிழா. ஹிஹிஹிஹி. அருமையான காலைக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன்னா ஒரு தைரியம்...!
பதிலளிநீக்கு"ஏமாற சொன்னது நானோ...?" இணைத்த பாடலும் சூப்பர்...
சூப்பரோ சூப்பர் வீடியோ.
பதிலளிநீக்குகுரங்கு சேஷ்டை என்றால் என்ன என்று நிதர்சனமாகக் காண்பிக்கிறது.
பாவம் அந்தப் புலிக்குட்டிகள்.:)
சரியான பாக் க்ரௌண்ட் மியூசிக்.!!!!!
பதிலளிநீக்குஇதபற்றியும் எழுதுங்க...
http://www.vinavu.com/2013/07/04/casteism-kills-ilavarasan/
முன்பே இந்த வில்லத்தனத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போ பாட்டோடு பார்க்க வில்லத்தனம் அதிகமாகத் தெரிகிறது. :-)
பதிலளிநீக்குசுவையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஎன்னா ஒரு வில்லத்தனம் உண்மைதான். புலியை அந்த சீண்டு சீண்டுகிறதே!
பதிலளிநீக்குஅருமையான பொருத்தமான பாடல்.
நம்பமுடியாமல் ரசித்தேன். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது எத்தனை சரியாக இருக்கிறது!
பதிலளிநீக்குஅரபி(?) கமென்டரியை எடுத்துவிட்டு இசையைச் சேர்த்திருக்கலாமே? திடீரென்று வந்ததும் புலிகள் தங்களுக்குள் பேசுவதாக நினைத்து விட்டேன்.
:) துரை!
பதிலளிநீக்குமுன்பே பார்த்த வீடியோ... உங்கள் ஆடியோ இணைப்புடன் பார்க்கும்போது மிகவும் பொருத்தமாய் இருந்தது!
பதிலளிநீக்குகுரங்கு சேஷ்டை என்பது இது தானோ!
பாடலும் காட்சியும் ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குகொஞ்சம் ஆச்சரியம்; கொஞ்சம் சந்தேகம் ஏதாவது போடோஷாப் வித்தை இருக்குமோ என்று!
திரு துரையின் ஜோக் அட்டகாசம்!