பொதுவாகவே அவியலுக்குப் பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்துவிட்டுக் கலந்து விட்டுக் கொதித்த பின்னர் கீழே இறக்கிக் கொண்டு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் மட்டும் சேர்க்கவேண்டும். சாப்பிடும்போது பரிமாறத் தேவையான அவியலுக்கு மட்டும் தேவையான தயிரை(எங்க வீட்டில் புளித்த மோரோ, தயிரோ சேர்க்க மாட்டோம்.) நன்கு கலக்கி அந்த அவியலில் சேர்த்துக் கொண்டு பரிமாறவேண்டும். இப்படி ஒவ்வொரு முறை பரிமாறும்போதும் கலந்து கொள்வோம். இதனால் அவியல் மொத்தமும் புளிக்காமல் மாலை வரை நன்றாக இருக்கும். மாலை தேவை எனில் அப்போதும் தேவையான அவியலுக்கு உள்ள தயிரை மட்டும் சேர்த்துக் கலந்து கொண்டு பரிமாறலாம். முதலிலேயே சேர்த்துக் கலந்து கொண்டுவிட்டால் மாலை வரை அவ்வளவு நன்றாக இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. :)))))))
திருநெல்வேலி ஜில்லாவின் ஒரு குறிப்பிட்ட சிலர் மோர், அல்லது தயிர் சேர்க்காமல் காய்களை வேக வைக்கையிலேயே நீர்க்கப் புளி கரைத்துவிட்டு வேக வைப்பார்கள். பின்னர் தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கலந்து நன்கு கொதிக்க வைத்தால் அதுவும் மாலை வரை நன்றாக இருக்கும்.
அப்படியேவா...?@!!!
பதிலளிநீக்குஅட இன்னிக்கு காணொளியாகவா....
பதிலளிநீக்குரசித்தேன். செய்து விட வேண்டியது தான்!
மலையாள அவியல் அருமை.
பதிலளிநீக்குஇந்த மோர் சேர்க்கிறது குறித்து ஒரு சின்ன டிப்ஸ்.
பதிலளிநீக்குபொதுவாகவே அவியலுக்குப் பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்துவிட்டுக் கலந்து விட்டுக் கொதித்த பின்னர் கீழே இறக்கிக் கொண்டு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் மட்டும் சேர்க்கவேண்டும். சாப்பிடும்போது பரிமாறத் தேவையான அவியலுக்கு மட்டும் தேவையான தயிரை(எங்க வீட்டில் புளித்த மோரோ, தயிரோ சேர்க்க மாட்டோம்.) நன்கு கலக்கி அந்த அவியலில் சேர்த்துக் கொண்டு பரிமாறவேண்டும். இப்படி ஒவ்வொரு முறை பரிமாறும்போதும் கலந்து கொள்வோம். இதனால் அவியல் மொத்தமும் புளிக்காமல் மாலை வரை நன்றாக இருக்கும். மாலை தேவை எனில் அப்போதும் தேவையான அவியலுக்கு உள்ள தயிரை மட்டும் சேர்த்துக் கலந்து கொண்டு பரிமாறலாம். முதலிலேயே சேர்த்துக் கலந்து கொண்டுவிட்டால் மாலை வரை அவ்வளவு நன்றாக இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. :)))))))
திருநெல்வேலி ஜில்லாவின் ஒரு குறிப்பிட்ட சிலர் மோர், அல்லது தயிர் சேர்க்காமல் காய்களை வேக வைக்கையிலேயே நீர்க்கப் புளி கரைத்துவிட்டு வேக வைப்பார்கள். பின்னர் தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கலந்து நன்கு கொதிக்க வைத்தால் அதுவும் மாலை வரை நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குதங்கள் குரலில் குறிப்பு அருமை:)! செய்து பார்க்கிறோம். கீதாம்மாவின் பரிமாறும் போது (புளிக்காத) தயிர் சேர்க்கும் குறிப்பும் நன்று.
பதிலளிநீக்குஅவியல் அருமை..
பதிலளிநீக்குஅப்படியே சாப்பிடலாம் ..!
கேரள ஐட்டத்தில் எனக்கு பிடிக்காதது "அந்த" அரிசியும் "இந்த" அவியல்"உம தான். :)
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்கு//கோவை ஆவி said...
பதிலளிநீக்குகேரள ஐட்டத்தில் எனக்கு பிடிக்காதது "அந்த" அரிசியும் "இந்த" அவியல்"உம தான். :)//
ஆவி உங்களுக்கு ரொம்பப் பிடித்த கேரளா ஐட்டம் என்ன என்று எங்களுக்குத் தெரியும்!