நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வீடியோவையே காணோமே!!!!!!!!!!
எதுவும் தெரியலை!
ரேவதி கிருஷ்ணாவின் வீணை இசை அற்புதம்.(சந்திரோதயம் படப்பாடல்)மேடை பேச்சு சமயம் கடைபிடிக்க வேண்டிய விளக்கம் அருமை.
விவரங்களைவிட பின்னணி இசை மிகவும் அழகு....பகிர்வு வாழ்த்துக்கள் அண்ணா...
பின்னணி இசை தான் அதிகம் கவர்ந்தது!ஆனாலும் குறிப்புகள் பயனுள்ளவை. எப்படி பதிவு செய்து அனுப்புவது?
பதிவு செய்து அனுப்புபவர்கள் செல் ஃபோன் பதிவைக் கூட அனுப்பலாம். எந்த பார்மட் ஆக இருந்தாலும் ஓ கே! ஆடியோ அல்லது வீடியோ.
சரியான யோசனைகள்...
சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ. இதுவல்லவா இசை. நன்றி எபி நீங்கள் சொன்ன கருத்துகளும் பிரமாதம் எதிர்காலத்தில் பயன் படுத்திக் கொள்கிறேன்.
நெட் சொதப்பல், மின்சாரம் சொதப்பல்களினால் இன்னிக்குத் தான் பார்க்க/கேட்க முடிந்தது. பங்கு பெறப் போகிறவர்கள் அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்.
விவரங்கள் அருமைசந்திரோதயம் ஒரு பெண்ணானதோபின்னனி இசை அருமையோ அருமைநன்றி
நல்ல அறிவுரை... பின்னணியில் ஒலிக்கும் சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ... மிகச் சிறப்பு.
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
வீடியோவையே காணோமே!!!!!!!!!!
பதிலளிநீக்குஎதுவும் தெரியலை!
பதிலளிநீக்குரேவதி கிருஷ்ணாவின் வீணை இசை அற்புதம்.(சந்திரோதயம் படப்பாடல்)
பதிலளிநீக்குமேடை பேச்சு சமயம் கடைபிடிக்க வேண்டிய விளக்கம் அருமை.
விவரங்களைவிட பின்னணி இசை மிகவும் அழகு....
பதிலளிநீக்குபகிர்வு வாழ்த்துக்கள் அண்ணா...
பின்னணி இசை தான் அதிகம் கவர்ந்தது!
பதிலளிநீக்குஆனாலும் குறிப்புகள் பயனுள்ளவை. எப்படி பதிவு செய்து அனுப்புவது?
பதிவு செய்து அனுப்புபவர்கள் செல் ஃபோன் பதிவைக் கூட அனுப்பலாம். எந்த பார்மட் ஆக இருந்தாலும் ஓ கே! ஆடியோ அல்லது வீடியோ.
பதிலளிநீக்குசரியான யோசனைகள்...
பதிலளிநீக்குசந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானதோ. இதுவல்லவா இசை. நன்றி எபி நீங்கள் சொன்ன கருத்துகளும் பிரமாதம் எதிர்காலத்தில் பயன் படுத்திக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குநெட் சொதப்பல், மின்சாரம் சொதப்பல்களினால் இன்னிக்குத் தான் பார்க்க/கேட்க முடிந்தது. பங்கு பெறப் போகிறவர்கள் அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிவரங்கள் அருமை
பதிலளிநீக்குசந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
பின்னனி இசை அருமையோ அருமை
நன்றி
நல்ல அறிவுரை... பின்னணியில் ஒலிக்கும் சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ... மிகச் சிறப்பு.
பதிலளிநீக்கு