1) முயற்சியுடையார் ...... பிரவீணா
2) "நீங்கள் போலீஸுக்கு தகவல் சொல்லிவிட்டீர்கள் என்பது உங்களை பின் தொடர்பவர்களுக்குத் தெரியாது." அமிர்தா மித்ரா
3) கர்நாடக இசை குறிப்புகளை, 'பிரெய்லி' மொழி யில் உருவாக்கியதுடன்,
'பத்மஸ்ரீ' விருது பெற்ற, முதல் பார்வையற்ற மாற்றுத் திறனாளி, காயத்ரி
4) ஆசிரியை ஹேமா பற்றி லயன் ரமணி ஸார் ப்ளாக்கில்...
5) சகலகலாவல்லி நீலா சத்யாநாராயணா
6) வீட்டு கழிவுகளை புதிய முறையில் மறுசுழற்சி செய்து, சமையல் கேஸ் தயாரிக்கும் அனிதா
7) மெட்ரோ பைலட் காவ்யஸ்ரீ.
அனிதா அவர்களின் முயற்சி பாராட்டுதற்குரியது.
பதிலளிநீக்குஅடுக்கு மாடிக் கட்டிடம் கட்டும் கோடியில் புரளும்
புரட்டுக்காரர்கள் சில லட்சங்களை இந்த திட்டத்திற்கு செலவழித்தால். கோடிக்கணக்கில் பணம் மிச்சமாகும்
.இந்த திட்டத்தில் கிடைக்கும் மீதேன் வாயுவைக்க் கொண்டு, மின்சாரம் தயாரிக்கலாம், பம்ப் மோட்டார்களை இயக்கலாம். மாண்டில் விளக்குகளை எரியவைக்கலாம். சுற்றுசூழல் பாதுகாப்பானது, ஆபத்தில்லாதது,
அதிலிருந்து வெளியேறும் சத்தான உரத்தைக் கொண்டு. சுற்றுப்புறத்தையும் பசுமையாக்கலாம்.
அரசு உடனடியாக ஒரு அவசர சட்டம் கொண்டுவந்தால் நல்லது.
ஆனால் கேடு கெட்ட அரசியவாதிகள் குற்ற பின்னணி உள்ள அரசியல்வாதிகளைக் காப்பாற்றவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அவசர சட்டம் கொண்டு வருவதைப் பற்றிதான் சிந்திக்கிறார்கள்
நம் நாடு இவர்களின் பிடியிலிருந்து என்றுதான் விடுதலை பெறுமோ? ஆண்டவா
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
ஒவ்வொன்றையும் பற்றிய தகவல் நன்றாக உள்ளது....வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
கடந்த வாரம் பெண்கள் வாரமோ...? அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமுக நூல் இணைப்புகளுக்கு நன்றி...
பாராட்டுதற்குரிய பாஸிட்டிவ் பகிர்வுகள்..
பதிலளிநீக்குஊக்கம் கொடுக்கும் சாதனைப் பெண்கள் குறித்த பகிர்வுக்கு நன்றி. பெண்களாய்த் தேர்ந்தெடுத்தது தற்செயலா இல்லை திட்டமிட்டுத் தேர்ந்தெடுப்பா? :)))) எப்படி இருந்தாலும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குநம்பிக்கை தரும் பதிவு
பதிலளிநீக்குபெண்கள் மட்டும் என்று பிரிக்குமளவா செய்திகள் சேர்கின்றன? யதேச்சையாக அமைந்ததுதான் கீதா மேடம். :)))
பதிலளிநீக்குஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு துறையில் சாதிப்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி !
பதிலளிநீக்குஅத்தனையும் பாசிட்டிவ் எனர்ஜி தரும் விஷயங்கள்.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
தெம்பூட்டும் செய்திகள் பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குபயன்தரும் பதிவு
மகளிர் சக்திக்கு ஜே.நன்றி எபி.
பதிலளிநீக்குமகளிர் சக்தி வெளிச்சம் பாய்ச்சிக்காட்டப் படுகிறது. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஅனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
சாதனை செய்த மகளிர் பற்றிய பாசிடிவ் செய்திகள் படிப்பவர்க்கும் நம்பிக்கைத் தருகின்றன. பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குவலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவுகள் அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு