இது பார்த்துட்டேன்! :) ஏற்கெனவே இதே மாதிரி பாலச்சந்தர் சீரியல் ஒண்ணிலே எடுத்திருப்பார். எம்பிஏ படிச்ச கணவன் வீட்டில் சமைக்க, மனைவி ஏர் ஹோஸ்டஸ் பணியில் அடிக்கடி வெளியே போய்விடுவாள். அவள் கர்ப்பமாகும்போது கணவனுக்குத் தான் எல்லா மசக்கைத் தொந்திரவும் வரும்! :)
பதிலளிநீக்குபுதுமையான சிந்தனை முடிவில் மனைவி கர்ப்பமாக இருப்பதாக சொல்வது ரசிக்க வைத்தது நண்பரே.
ok... ok...!
பதிலளிநீக்குஇது பார்த்துட்டேன்! :) ஏற்கெனவே இதே மாதிரி பாலச்சந்தர் சீரியல் ஒண்ணிலே எடுத்திருப்பார். எம்பிஏ படிச்ச கணவன் வீட்டில் சமைக்க, மனைவி ஏர் ஹோஸ்டஸ் பணியில் அடிக்கடி வெளியே போய்விடுவாள். அவள் கர்ப்பமாகும்போது கணவனுக்குத் தான் எல்லா மசக்கைத் தொந்திரவும் வரும்! :)
பதிலளிநீக்குஇது நம் ஜிஎம்பி சார் அவர்கள் ரொம்ப வருடங்கள் முன் எழுதிய கதைக் கரு போல இருக்கின்றது....னினைவு படுத்தியது....
பதிலளிநீக்குஜிஎம்பி சாரின் கதையிலும் இது போன்ற ஒரு சாமியார் வருவார்....
பதிலளிநீக்கு