போனவாரம் சொன்னாப்போல ரொம்ப சுலபமா கேள்விகள் செட் பண்ணிட்டேன்.
பதிலும் சுலபமா சொல்லிடுவீங்க என்று தெரியும்.
ஒரே பதிலையே எல்லோரும் சொன்னாலும் ஓ கே! ஆனால், தயங்காம சொல்லுங்க.
எங்கள் பதில்கள் (தேவை என்றால்) நாளைய பதிவில் .
கேள்வி ஒன்று :
மக்கள் திலகம் எம்ஜியாரும், உலகநாயகன் கமலும் இணைந்து நடித்த, முதல் தமிழ்ப் படம் எது?
கேள்வி இரண்டு :
மக்கள் திலகம் எம்ஜியாரும், எவர் கிரீன் நடிகர் சிவகுமாரும் இணைந்து நடித்த முதல் தமிழ்ப் படம் எது?
ஆங்கில எழுத்துகள், A தொடங்கி, Z வரை மொத்தம் எத்தனை எழுத்துகள்?
3) 'A தொடங்கி Z வரை' 8 எழுத்துக்கள் + 3 white spaces.
பதிலளிநீக்கு1. விடை: ஆனந்த ஜோதி
பதிலளிநீக்கு2. விடை: காவல்காரன்
3. விடை: 25 எழுத்துக்கள்.
1.ஆனந்தஜோதி
பதிலளிநீக்கு2.காவல்காரன்
3.26
மூன்றாவது கேள்விக்கு, பதிலாக இருபத்தாறு சொல்லாமல் வேறு பதில்கள் சொல்பவர்கள் ஏன் என்ற காரணத்தையும் சொல்லவேண்டும். (ராமராவ்)
பதிலளிநீக்குAnanda jyothi
பதிலளிநீக்குKavalkaran
52
52-small + big
பதிலளிநீக்கு52-small + big
பதிலளிநீக்குMGR SIVAJI KOONDUKKILI .
பதிலளிநீக்குREST NO IDEA.
1. ---
பதிலளிநீக்கு2.---
3.26
இந்தப் போட்டிக்கெல்லாம் நான் வரவில்லை. என்னை விட்டுவிடுங்கள்.
பதிலளிநீக்குஆகா...கேள்விகள் பிர....மாதம்......!!!!!!!!
பதிலளிநீக்குகஷ்டமான கேள்விகள்தான் போல....
பதிலளிநீக்குஹை என்னோட தளமும் இருக்கின்றதே உங்களது தளத்தில் நன்றி
3) answer is 4 as in 'AmaZon' (also as in AmaZing / AmaZe )
பதிலளிநீக்குBecause 'AmaZon' deals with 'A to Z'.. and that is denoted by an curved arrow mark from 'A' to 'Z' in their Logo.
பதிலளிநீக்கு"ஏ" யில் ஆரம்பிச்சு "இஸட்" வரை எண்ணினதில் ஒரு தரம் பனிரண்டும், இன்னொரு தரம் பதின்மூன்றும் வந்தது. "ஏ" பக்கத்திலே மேலே இருக்கும் "ஒய்" சேர்த்துக்கலை. பரவாயில்லையா? அதே மாதிரி "இஸட்"க்கு அப்புறம் வரும் "ஐ"ம் சேர்த்துக்கலை. அவற்றை விட்டுட்டால் பதின்மூன்று.
பதிலளிநீக்குஅட? மாதவன் ஶ்ரீநிவாச கோபாலன் சரியாச் சொல்லிட்டார்னு நினைக்கிறேன். அமேசான் பக்கமெல்லாம் போனாத் தானே தெரியும்! மத்த ரெண்டு கேள்விகளும் சினிமா சம்பந்தம். நான் இதிலே ரொம்ப ரொம்ப ரொம்ப வீக்!
பதிலளிநீக்கு1, Anandha Jothi
பதிலளிநீக்கு3, 26 ..
1. ஆனந்த ஜோதி
பதிலளிநீக்கு2. காவல்காரன்
3. 4 - உங்கள் படத்தில் என்றால் (h, k, W u வளைவாக வரும் ஒரே கோட்டில்)....பள்ளிக்கூட விடை என்றால் 26
1. திருடாதே
பதிலளிநீக்கு3. A to z = 2 / A2 Z = 3