வெள்ளி, 29 ஜூலை, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160729 :: மாடித் தோட்டம்.

   

                                    

10 கருத்துகள்:

  1. ஒரு முன்னுதாரண முயற்சி. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஏழை வீட்டு பணக்காரன் ஆகலாம் போலயே...

    பதிலளிநீக்கு
  3. மங்கையர் மலரில் கூட ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சாரதா முரளி என்பவரின் மாடித் தோட்டத்தை பற்றி படித்ததிலிருந்தே ஆசை...பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  4. மங்கையர் மலரில் கூட ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சாரதா முரளி என்பவரின் மாடித் தோட்டத்தை பற்றி படித்ததிலிருந்தே ஆசை...பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  5. பிரபல பதிவர் நுனிப்புல் உஷா கூட மாடித் தோட்ட நிபுணர்! அவர் பேட்டி தொலைக்காட்சிகளில் வந்திருப்பதாய்க் கேள்வி. முகநூலில் இது குறித்த பல தகவல்களையும் பகிர்வார்.

    பதிலளிநீக்கு
  6. அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்போர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று.

    கீதா: செய்ததுண்டு. முள்ளங்கி காரட் தவிர மற்ற காய்கள் வளர்த்ததுண்டு. இப்போது இருக்கும் வீட்டில் பால்கனியில் செய்ய முயற்சி செய்தேன்...என் இரு பெண்கள்/அதில் ஒருத்தி ரொம்ப ஓட்டம் சாட்டம்...உணர்ச்சிவசப்பட்டால் கண் மண் தெரியாமல் ஓடுவதில் எல்லாம் டமால் டுமீல்தான்...என்றாலும் தொடர்வதற்கு ஆசை இருக்கிறது பார்ப்போம்....நல்ல பகிர்வு. நிறைய குறிப்புகள் தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  7. மாடித்தோட்டம் ஒரு நல்ல பொழுதுபோக்கும், தேகப்பயிற்சியும் கூட.. என் நண்பர் ஹைதராபாதில் தன் பூஜைக்கான பூ வகைகள், கொத்தமல்லி, கீரை எல்லாம் மாடியிலேயே வைத்திருக்கிறார். பெரிய பெரிய செம்பருத்திப் பூக்கள் ....

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு.இதை மையமாக வைத்து அவரவர் இட வசதிக்கு தக்க முயற்சிகளில் ஈடுபடலாம்

    பதிலளிநீக்கு
  9. இனிவரும் காலங்களில் மாடித்தோட்டம் மிகப் பெரிய வளர்ச்சி அடையும் எனத் தோன்றுகிறது...!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!