முதல் கேள்விக்கு முதல் (சரியான ) விடை அளித்தவர் பால கணேஷ்.
இரண்டாவது கேள்விக்கு சரியான பதிலை, முதலாக அளித்தவர்:
மூன்றாவது கேள்விக்கு, சரியான பதிலை இரண்டு முறை அளித்தவர் :
மோஹன் . இவர் மே 2011 முதல் பதிவுலகில் இருக்கின்றார். வேறு விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவரே அனுப்பி வைத்தால், அதை மற்றவர்களுக்கும் பகிர்கிறோம்.
வித்தியாசமாக யோசித்தவர்கள் பட்டியலில் முதலில் வருபவர் மாதவன். வாழ்த்துகள்!
நிறையக் கருத்துகளை அள்ளி வீசிய கீதா சாம்பசிவம் மேடத்திற்கு நன்றி.
புரியாத, புதிர்க் கருத்து இட்டவர் அனுராதா பிரேம்.
நிறைய முயற்சிகள் எடுத்திருப்பவர் வல்லிசிம்ஹன் .
லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வர முயன்றவர், பெ சொ வி. பழைய புதன் புதிர்களைப் பார்த்திருந்தால், இவர் மூன்றாவது கேள்விக்கு மிகச்சரியான பதிலை அளித்திருப்பார். அவர் சொன்ன forged என்ற பதில் கன்வின்சிங் பதில்தான்.
Our explanation is Engineer and Doctor are professionals and have meaning without addition of 'ed' ( D க்கு முன்னாடி E ) to them. Forged is not so. There is no word 'Forg' in dictionary.
Madhavan's comment, Mastered & Bachelored are worth a mention here. While I am typing this, the blogger window shows that bachelored is non existent. Master and bachelor are not professions. (Madhavan is getting ready to contest this view!)
துளசிதரன் தில்லையகத்து, ஏஞ்சலின், கணக்கு தணிக்கை எல்லோருடைய முயற்சிக்கும் வாழ்த்துகள். Tampered, Fortified, Falsified etc .. are good guesses. But if you delete 'ed' from these words, either they are meaningless or not referring to a profession .
Lawyered word is not available in web dictionary.
எப்பவும் வந்து பிரசண்ட் சார் சொல்லிப்போகும் கில்லர்ஜி, வலிப்போக்கன் இருவருக்கும் நன்றி.
புதிர்ப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றி.
மீண்டும் அடுத்த வாரம் (மாதவனுக்குப் பிடித்த வகையில் 2/3 others - 1/3 cinema) கேள்விகளுடன் வருகின்றேன்.
நான் 'ஜிங்'னு போயிட்டு, ஜா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ங் னு வரேன்! பை.
I knew 'bachelored' doesn't exist, when I answered. My initial intention was to write 'Mastered' only. In a flow I typed the non-existing, just for FUN.
பதிலளிநீக்குOn seeing PSV's reply 'Forged', I was abt reply 'Advocated', but my mobile got hang down. Later I forgot to register this.
Good! Madhavan. So we know that we can not forge a relationship with the advocate also - since they lose e when combine with ed.
பதிலளிநீக்குஇதுக்கே நாக்குத் தள்ளிடுச்சு! அடுத்தவாரம் புத்திசாலிகள் மட்டுமே பங்கெடுக்கிற புதிர்! :) என்னை விட்டுடுங்க! :)
பதிலளிநீக்கு//பிரசண்ட் சார் சொல்லிப்போகும் கில்லர்ஜி//
பதிலளிநீக்குநான் இவ்வளவுதான் போல... ஹி ஹி ஹி
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குtamper //ed //எடுத்தாலும் professional இல்லையே ..ஓகே நன்றி ..
பதிலளிநீக்குநான் அந்த காணாமப்போன F லேயே இருந்தேன் :) PROFESSION பத்தி யோசிக்கலை .
நாங்கள் எல்லாம் முயற்சி திருவினையாக்கும் கட்சியாக்கும்...
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குSir, just now I realized & believe firmly that, 'Mastered' is also an answer. Haven't you heard of Purotta / Tea 'Master', representing a profession in fact.
பதிலளிநீக்கு