தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் கழிப்பறையா? ஆஹா! நம் நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று. அதே சமயத்தில் யாராவது உபயோகித்து விட்டு flush பண்ணாமல் போனால் "டேய்! கஸ்மாலம்!" என்று குரல் கொடுக்கும்படி அமைத்தால் நன்றாக இருக்கும். கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் திரு. எஸ்.எஸ். வாசனுக்கு வெற்றி கிட்டட்டும்.
தானே சுத்தம் செய்து கொள்ளும் கழிப்பறைகளைக் கண்டுபிடித்திருக்கும் மயாங்க் தம்பதியினருக்கு பாராட்டுக்கள்! கொரோனா வைரஸிற்கு மருந்து கன்டுபிடிக்கப்பட்டு விட்டால் அதை விடவும் உன்னதமான விஷயம் எதுவுமில்லை. வைரஸின் தாக்குதலைத்தவிர்த்து, சீன மக்கள் உலகளாவிய நிலையில் தீண்டத்தகாதவர்களாகும் அபாயமும் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. தாய்லாந்தில் ஏற்கனவே மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வந்தது. எது எப்படியோ, இதற்கான மருந்து விரைவில் கண்டு படிக்கப்பட்டால் பேரழிவுகள் ஏற்படுவது குறைந்து விடும்.
இரண்டும் புதிய செய்திகள். கண்டுபிடிப்புக்கு வாழ்த்துகள். எங்கே ரமா ஸ்ரீநிவாசன்? அவருடைய தொகுப்புக்கள் இல்லாமல் இந்த வாரப் பதிவு வெறிச்சோடி விட்டது. இந்த வாரம் என்ன புதுசா எழுதி இருப்பார்னு யோசனையோடு வந்தேன்!
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குகொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பு வெற்றியடைய வாழ்த்துவோம்....
பதிலளிநீக்குமக்களும் முறையற்ற உணவுப் பழக்கங்களில் இருந்து விடுபடட்டும்....
வோம்....
நீக்குடும்....!
நல்ல செயல்கள் வெற்றியடையட்டும்.
பதிலளிநீக்குட்டும்....!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
நல்ல விஷயங்களை இன்று பகிர்ந்தமைக்கு நன்றி. கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பு வெற்றியடைந்ததற்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவிரைவில் வெற்றி அடையட்டும்...
பதிலளிநீக்குடும்.... டும்.
நீக்குஇந்த வாரம் இரண்டு நல்ல செய்திகளா?
பதிலளிநீக்குஆம்.
நீக்குஇரண்டும் நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குகொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள். விரைவில் வெற்றிபெற்று மக்களின் துயர் மறையட்டும் இறைவன் அருளால்.
இறைவன் அருள் கிட்டட்டும்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆட்டொமாடிக்
பதிலளிநீக்குடாய்லெட் சுத்தம் மிக மிக மகிழ்ச்சியான
செய்தி.
தென் இந்தியாவுக்கும் கிடைக்கப் பெற்றால் நல்ல வரம்.
கொரொனா பயமுறுத்தாமல் வாபஸ் வாங்கிச் செல்லட்டும்.
மருந்து கண்டுபிடிக்கும் இளைஞருக்கு வாழ்த்துகள்.
நன்றி வல்லிம்மா.
நீக்குதன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் கழிப்பறையா? ஆஹா! நம் நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று. அதே சமயத்தில் யாராவது உபயோகித்து விட்டு flush பண்ணாமல் போனால் "டேய்! கஸ்மாலம்!" என்று குரல் கொடுக்கும்படி அமைத்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குகொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் திரு. எஸ்.எஸ். வாசனுக்கு வெற்றி கிட்டட்டும்.
/யாராவது உபயோகித்து விட்டு flush பண்ணாமல் போனால் "டேய்! கஸ்மாலம்!" என்று குரல் கொடுக்கும்படி அமைத்தால் நன்றாக இருக்கும். //
நீக்குஹா...ஹா...ஹா....!
இந்த சனிக்கிழமை பதிவு ரொம்பவும் சுருங்கிப் போய் விட்டதே? என்ன காரணம்?..
பதிலளிநீக்குதானே சுத்தம் செய்து கொள்ளும் கழிப்பறைகளைக் கண்டுபிடித்திருக்கும் மயாங்க் தம்பதியினருக்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குகொரோனா வைரஸிற்கு மருந்து கன்டுபிடிக்கப்பட்டு விட்டால் அதை விடவும் உன்னதமான விஷயம் எதுவுமில்லை. வைரஸின் தாக்குதலைத்தவிர்த்து, சீன மக்கள் உலகளாவிய நிலையில் தீண்டத்தகாதவர்களாகும் அபாயமும் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. தாய்லாந்தில் ஏற்கனவே மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வந்தது. எது எப்படியோ, இதற்கான மருந்து விரைவில் கண்டு படிக்கப்பட்டால் பேரழிவுகள் ஏற்படுவது குறைந்து விடும்.
நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குஇன்றைய பதிவு மிக மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி பரமசிவம் ஸார்.
நீக்குஇரண்டும் புதிய செய்திகள். கண்டுபிடிப்புக்கு வாழ்த்துகள். எங்கே ரமா ஸ்ரீநிவாசன்? அவருடைய தொகுப்புக்கள் இல்லாமல் இந்த வாரப் பதிவு வெறிச்சோடி விட்டது. இந்த வாரம் என்ன புதுசா எழுதி இருப்பார்னு யோசனையோடு வந்தேன்!
பதிலளிநீக்குரமா ஸ்ரீனிவாசன் படைப்பு இன்று இல்லாதது ஒரு குறைதான். நன்றி கீதா அக்கா.
நீக்கு//ஸ்ரீனிவாசன் //
நீக்குசுஜாதாவுடன் ஸ்ரீனிவாசன் பற்றி கொண்ட கடித போக்குவரத்து நினைவுக்கு வருகிறது. அப்புறம் எனது தளத்தில் 'வசந்த கால நினைவுகள்' பகுதியில் நினைவு கொள்கிறேன்.
இரண்டுமே சிறப்பான செய்திகள்.
பதிலளிநீக்குதொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.