சுப்ரமணிய ராஜு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுப்ரமணிய ராஜு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.6.18

எங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்

சென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். 

அலுவலகத்திலிருந்து எனக்கு ஃபோனில் பேசினான் மகன்.  ஏதாவது புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்டான்.