தென்னரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தென்னரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.8.21

கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?

 "கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?"  ஓட்டுநர் காதருகில் நான் சற்று சத்தமாகக் கேட்டபோது 'அவர்' பாதி திரும்பி என்னைப்  பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாரே தவிர பதில் சொல்லவில்லை! "எழுந்து நிற்கட்டுமா" என்று கேட்டிருக்கலாமோ!