[சென்ற வாரத் தொடர்ச்சி....]
இந்த கான்டீன் என்று சொன்னேனே, அதன் அருகிலேயேதான் சலூனும் இருந்தது. அதன் உரிமையாளர் பெயர் கரும்பாயிரம். பெயர் மறக்கவில்லை பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான் இல்லையா? அதனால்தான் மறக்கவில்லையோ, என்னவோ...
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
[சென்ற வாரத் தொடர்ச்சி....]
இந்த கான்டீன் என்று சொன்னேனே, அதன் அருகிலேயேதான் சலூனும் இருந்தது. அதன் உரிமையாளர் பெயர் கரும்பாயிரம். பெயர் மறக்கவில்லை பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான் இல்லையா? அதனால்தான் மறக்கவில்லையோ, என்னவோ...
மறுநாள் பொழுது விடிந்தது.
ஒருநாள் அந்தப் பெரியவர் ஸ்ரீயைப் பார்க்க வந்தார். விசாரித்துக் கொண்டே வந்த பெரியவரை யார் என்று தெரியாததால் ஸ்ரீயின் அம்மாவிடம் அழைத்து வந்தார் திருமதி ஸ்ரீ.
"கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?" ஓட்டுநர் காதருகில் நான் சற்று சத்தமாகக் கேட்டபோது 'அவர்' பாதி திரும்பி என்னைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாரே தவிர பதில் சொல்லவில்லை! "எழுந்து நிற்கட்டுமா" என்று கேட்டிருக்கலாமோ!