பாலு மஹேந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலு மஹேந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.6.20

வெள்ளி வீடியோ : தோளிலே மாலையாய் ஆடும் ராஜா ஆரீரோ ... + சிறப்புச் சிறுகதை 

1980 இல் வெளிவந்த இந்தத் திரைப்படம்,  ஹிட்ச்காக் திரைப்படமான சைக்கோவை பெருமளவு தழுவி எடுக்கப் பட்டிருந்தாலும், 1978 இல் வெளியான ராஜேந்திர குமாரின் நாவலான 'இதுவும் விடுதலைதான்' நாவலுக்குதான் க்ரெடிட் கொடுத்திருந்தார் பாலு மஹேந்திரா.