உரித்துக்கொண்டே செல்லச்செல்ல, உள்ளே இருக்கும் இதழ்களை எடுப்பதுவும், பிரிப்பதுவும், நறுக்குவதும் ...
... நெம்பக் கஷ்டமுங்க... அதனால் ஒரு ஸ்டேஜில் பாக்கி இருக்கும் வாழைப்பூவை...
..... அப்படியே சாப்பிட்டு விடுவேன்!
நடுவில் வயிற்று வலியை உண்டாக்கும் கள்ளன் விழிப்பான். அதை
அடியோடு கிள்ளி எடுத்து ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு, மற்றவற்றை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியிலிட்டு புரட்டிக் கொள்ளவும்.
வ
ரி
சை
யா
க
க்
கொடுத்திருக்கிறேன்.












