ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஞாயிறு - 73

12 கருத்துகள்:

  1. ஒரு மஞ்சக் குருவி
    தன் பிம்பம் தான் பார்த்து
    மருளுகிறது!!!

    பதிலளிநீக்கு
  2. போட்டோ எடுப்பவரைப் பார்த்து அப்பறவை பயந்துவிட்டதோ ?

    பதிலளிநீக்கு
  3. // Madhavan Srinivasagopalan said...
    போட்டோ எடுப்பவரைப் பார்த்து அப்பறவை பயந்துவிட்டதோ ? //

    இல்லை மாதவன், தன் நிழலை பார்த்து !

    பதிலளிநீக்கு
  4. மிஞ்சி நிற்கும்
    தன் அழகை ரசிக்கிறதா
    இல்லை....
    தன்னை மிஞ்சி ஓடும் இரைக்கு
    இலக்கு வைக்கிறதா
    இந்த மஞ்சள் குருவி...!

    பதிலளிநீக்கு
  5. 1. எல்லா பிம்பங்களையும் கட்டுடைக்கும் இந்தப் பின் நவீனத்துவக் குருவி, அதன் பிரதிபலிப்பைக் கட்டுடைக்க முடியாமல் திகைத்து நிற்கிறது. சில உண்மைகள் எந்த விதக் கால தேச வர்த்தமானங்களிலும் மாறுவதில்லை.

    2. போன வாரம் பார்த்ததை விட இந்த வாரம் நீர்மட்டம் குறைந்துள்ளதே. தரை தெரிகிறதே. தண்ணீரைச் சிக்கனமாக செலவு செய்யுங்கள் மனிதர்களே.

    3. போன மாதம் பார்த்ததை விட மீன்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதே. ஒரு சில மீன் வகைகளையே காணவில்லையே? சீதோஷ்ண மாற்றத்தின் விளைவோ?

    4. என் பிரதிபலிப்பு நீரில் தெளிவாக இல்லையே. நீர் இவ்வளவு மாசுபடுகிறதா. பிளாஸ்டிக் குறைவாக உபயோகியுங்கள் மக்களே.

    அவ்ளோதான் இப்போதைக்குத் தோணுது.

    பதிலளிநீக்கு
  6. கிளியா இது? பாத்து பயந்துட்டேன்..

    பதிலளிநீக்கு
  7. கிளியா இது? பாத்து பயந்துட்டேன்..

    பதிலளிநீக்கு
  8. பறவை பியானோ வாசிப்பதுபோல் உள்ளது இந்த pose

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!