இன்று காலை, வீட்டுப் பொடிசின் தொல்லை தாங்காமல், தொலைக்காட்சிப் பெட்டியில், கேலிச்சித்திரத் தடங்களை ஒவ்வொன்றாக தடவிப் பார்த்து வருகையில், டிஸ்னி தடத்தில், எலி மனிதன் (Ratman) என்ற ஒரு தொடர் இருப்பது தெரிந்தது. சரி - அடுத்த சந்தர்ப்பத்தில் பொடிசு ஏதாவது கதை கேட்டால், இதில் பார்ப்பது எதையாவது அடிப்படையாக வைத்து, சொந்த சரக்கு சேர்த்து, ஏதாவது அவனுக்கு கதை விடலாமே என்று நினைத்து, அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது இதுவரை எவ்வளவு மனிதர்கள் வெளியாகி பிரபலமாகியுள்ளார்கள் என்று சிந்தித்துப் பார்த்தேன்.
1) Super man
2) Spider man
3) Bat man
4) Rat man
-------
கீழ்க்கண்டவைகள் வந்து விட்டனவா இல்லையா?
1) Cat man.
2) Eat man
3) Fat man
4) Hat man
5) Mat man
6) Oat man
7) Pat man
8) Sat man
9) Tat man
10) Vat man
11) Goutha man
12) Yagnara man
இதுவரையில் இந்தப் பன்னிரண்டு தலைப்புகளுக்கும் பேட்டண்ட் வாங்கப்படவில்லை என்றால், 'எங்கள்' சார்பில் இதற்குப் பேட்டண்ட் விண்ணப்பம் கொடுக்கப் போகிறோம். ;))
யாருக்காவது ஆட்சேபணை இருந்தால், உடனடியாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் !
gouthaman ithu patent panna koodathu
பதிலளிநீக்குஆமாம் எல் கே அவர்கள் சொல்வதை நான் வழி மொழிகின்றேன்!
பதிலளிநீக்குRa man
பதிலளிநீக்குLax man
தவிர
goutha man முன்பே வந்து எங்கள் ப்ளாகில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
பதிலளிநீக்குஇன்னொண்ணும் சேத்துக்குங்க: sapatra man
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குபதினொண்ணு சூப்பர்!
எல்லாம் சரி.. இதில் நம்ம கௌதமனை ஏன் இழுக்கிறீங்க.. :))
பதிலளிநீக்குHEMAN also வந்துடிச்சி.. SHEMAN பதிமூணாவதா பண்ணுங்க..
பதிலளிநீக்குGOD MANஐ விட்டுட்டீங்களே
பதிலளிநீக்குவிஜய்
அந்த மான் எங்க சொந்தமான்ன்னு எல்லாத்துக்கும் மான் சேர்த்திட்டாப் போச்சு !
பதிலளிநீக்குGUN'MAN
பதிலளிநீக்குBUN'MAN
RUN'MAN
LEE'MAN
GEE'MAN
NEE'MAN
MA'MAN
SO'MAN
GO'MAN
y this is also good...
KAA'MAN (KODURAN)
itheppadi irukku....!
ha ha ha !
(fun'y)
கருத்துரைகள் எழுதிய எல் கே, கௌதமன், அனானி, கீதா சந்தானம், அப்பாதுரை, ராமலக்ஷ்மி, தேனம்மை, மாதவன் (ஹி மேன், ஷி மேன் நல்லா சொன்னீங்க!) விஜய், ஹேமா, ஆகாய மனிதன் (அட Sky man !! -இதை மறந்துவிட்டோமே!!) எல்லோருக்கும் எங்கள் நன்றி.
பதிலளிநீக்குSai-Man (Saimaanam !!)
பதிலளிநீக்குvar man ( ravi )
பதிலளிநீக்குbur man ( SD / RD )
see man ( சீமான் !)
inna man ( M R Radha style )
nari man ( not fox.. i am talking about nariman point)
பதிலளிநீக்குஇந்தியாவின் முதல் ‘மேன்’ ஆகிய "Sakthi man"-ஐ மறந்திட்டீங்களே!! :-)))
பதிலளிநீக்குநன்றி சாய். (நீங்க சாய் மானத்திற்கு ஹி ஹி... சாய் மேனிற்கு பேட்டன்ட் வாங்கிக்குங்க!)
பதிலளிநீக்குமோ சி அட உங்க யோசனைகள் அருமையாக உள்ளன.
ஹுஸைனம்மா, கரெக்ட்! சக்திமான் மறந்தே போய்விட்டது. அப்போ விளம்பரங்கள் கூட ஷக்திமானை முன்னிலைப்படுத்தி நிறைய வந்தன.