ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஞாயிறு - 70

13 கருத்துகள்:

  1. ஒண்ணுமே புரியலையேப்பா...!!! (நடிகர் திலகம் பாணியில் படிக்கவும்)

    பதிலளிநீக்கு
  2. இன்னும் கொஞ்சம் க்ளோஸாகப் போயிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  3. இலையின் காலம்
    முடியும் தருவாயில்,
    அதன்மேல் ஒரு
    கூட்டின் நுழைவாயில்
    குஞ்சுகளோ
    பிறந்த தருவாயில்

    அட......அட...........(நான் என் கவிதையை சொல்லவில்லை, போட்டோவை தான் சொன்னேன்..ஹிஹி!)

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் வணக்கம்.அன்பான தீபாவளி வாழ்த்துகள்.படம் ஒற்றி எடுத்துக்கொண்டேன்.நிறையவே கதை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  5. கொஞ்சம் தூரத்தில் பார்க்கையில் வெற்றிலை பாக்கு போலத் தெரிகிறது. உண்மையில் தவளைக் குஞ்சுகள் இலையின் மீது.

    பதிலளிநீக்கு
  6. பெயர் சொல்ல விரும்பவில்லை-யின் கவிதை பெயர் சொல்கிறது. நன்று.
    நான்கு பறவைக்குஞ்சுகள்? கிளிக் சத்தத்திற்கு வாய் திறந்தனவோ இரண்டு?
    நிறைய கேள்விகளே மிஞ்சுகின்றன. இலை ஏன் மண் மீது விழுந்துகிடக்கிறது?
    இலையின் பின்பக்கம் கூடுகட்டும் பறவை(அ) உயிரினம் எது? கீழே விழுந்த இவற்றின் கதி என்ன? நல்ல வேளை "ஜல்" மழையில் இவை நனையவில்லை.

    பதிலளிநீக்கு
  7. இது என்னவென்று இன்னும் சொல்லாமால், பட்சணங்கள் சாப்பிட்டிவிட்டு/எடுத்துக் கொண்டு கோயில் குளம் சுற்றிவரும் "எங்கள்" குழுவினரை மென்மையாகக் கண்டிக்கிறேன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!