ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஞாயிறு 166:: அலைகடலோரம்

               
                 

11 கருத்துகள்:

  1. மிக அருமை. இனி படங்களை இதுபோல பெரிதாகவே பதிந்திடுங்கள். ஒவ்வொரு முறையும் ரசிக்க க்ளிக் செய்து பார்ப்பேன்:)!

    பதிலளிநீக்கு
  2. குளுகுளுவென்று பார்க்கவே ஆசையாயிருக்கு.மிக்க அழகு.அருண் அவர்களுக்கு பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  3. அழகான அரியப் புகைப்படம்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
    நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்றாக இருக்கிறது. நம்ம ஊராக இருக்கச் சான்ஸ் இல்லை. அலைகளும் மணலும் வேறு மாதிரி இருக்கின்றன. மும்பையோ?திரு .அருணுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. Beautiful view! பெரிய அளவு படம் பாக்க ரொம்ப அழகா இருக்கு. பாக்கும்போதே அந்த இடத்துல இருக்கா மாதிரி ஒரு உணர்வு.
    Easton beach - New port, Rhode Island தானே இது?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!