அட ராம இனி ராசி பலனைப் படிக்கும்போது ஜாக்கிரதையாகப் படிக்கணும் போல இருக்கே நீங்க கோடு சுழுச்சி காண்[பிச்சும் திருப்திகரமாக என்றேப் படிச்சேன் சுவாரஸ்யமான பதிவு
பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக என்று சொல்ல வந்தவர் திருப்பதி பெருமாளை நினைத்துக் கொண்டு இருந்து விட்டார் போலும். தட்டச்சு செய்யும் போது இப்படி சில நேரம் ஆகும் தான்.
அவர்களுக்கு அருள் கிடைத்து விட்டது...!!! ஹிஹி...
பதிலளிநீக்குஅட ராம இனி ராசி பலனைப்
பதிலளிநீக்குபடிக்கும்போது ஜாக்கிரதையாகப்
படிக்கணும் போல இருக்கே
நீங்க கோடு சுழுச்சி காண்[பிச்சும்
திருப்திகரமாக என்றேப் படிச்சேன்
சுவாரஸ்யமான பதிவு
ஹிஹி.... நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்..
பதிலளிநீக்குபணப்பரிவர்த்தனை திருப்திகரமாக என்று சொல்ல வந்தவர் திருப்பதி பெருமாளை நினைத்துக் கொண்டு இருந்து விட்டார் போலும்.
பதிலளிநீக்குதட்டச்சு செய்யும் போது இப்படி சில நேரம் ஆகும் தான்.
ஹா ஹ ஹா தனுசை தூக்கிக் கொண்டு திருப்பதி வரை சென்றால் திருப்பதிகரமாக இருக்குமோ என்னவோ
பதிலளிநீக்குஇதெல்லாம் கூடப்பார்ப்பீங்களா என்ன?? இல்லாட்டித் தப்புக் கண்டுபிடிக்கனு பார்த்தீங்களா?
பதிலளிநீக்குஓ.. என் குடும்ப ஜோசியர்ட்ட பலன் கேட்டீங்களா..
பதிலளிநீக்குநான் ஒரு வில்லன். என் திருமதி ஒரு வில்லி!
பதிலளிநீக்குஒரே ராசியா?? சரி சரி, அவங்களை நீங்க வில்லினு சொல்றது அவங்களுக்குத் தெரியுமா?? இல்லாட்டி மெனக்கெட்டுத் தெரிவிக்கணுமா??? :))))
பதிலளிநீக்குஹலோ யார் பேசறது? ஒன்றும் கேட்கவில்லையே? ஹலோ ஹலோ .....
பதிலளிநீக்குபேசினாத் தான் கேட்கும்; :P :P :P :P எழுதறதைப் படிக்கணும்! எங்கே! :)))))
பதிலளிநீக்குராசிபலன் சொன்னவருக்கு நேரம் சரியில்லை போல!
பதிலளிநீக்குதப்புத்தப்பாக எழுதினாலும் படிக்கிறவர்கள் சரியாப் படிப்பார்கள் என்கிற ஞானம் எழுதியவருக்கு என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவில்லர்களுக்கு வாழ்த்துகள்.:)
பதிலளிநீக்கு