வண்ணத்துப் பூச்சி!
வாழ்வது என்னவோ இரு வாரங்கள்!
ஆனால்
தாழ்வது இல்லை,
தலை கனத்து அலைவதில்லை!
வாழும் நாளெல்லாம்
வண்ணமலர்க் காட்டில்
மலரோடு மலராய்,
மணம் பரப்பி!
தேர்தல் நாளிலும்
தேவை நேரத்திலும்
மாறுதல் வேண்டியும்
மனிதருக்கு மது விலக்கு!
எந்த நாட்டிலும்
எந்த நாளிலும்,
எந்த நேரத்திலும்
இல்லை அது உனக்கு!
படமும் அழகு, கவிதையும் அழகு.
பதிலளிநீக்குபூப்பூவாப் பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா
பதிலளிநீக்குநீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா!!
அவ்வளவு அழகான பட்டாம்பூச்சிக்குத் தேர்தல் பயம் இல்லை.தேர்ந்தெடுத்த ஆளைப் பார்த்துப் பயப்படவும் தேவை இல்லை.இரண்டுவாரமெ வாழ்ந்தாலும் நல்வாழ்வு கிடைக்கிறது.
நமக்கும் அந்த மாதிரி வாழ்வு கிடைக்க வேண்டும்.
படமும் பாட்டும் அருமை.
படமும் ஒப்பிட்டவிதமும்
பதிலளிநீக்குமிக மிக அருமை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவண்ணத்துப் பூச்சியைப் போலவே அழகான கற்பனை.
பதிலளிநீக்குபேஷ் பேஷ்., ரொம்ப நன்னாருக்கு..!
பதிலளிநீக்குபேஷ் பேஷ்., ரொம்ப நன்னாருக்கு..!
பதிலளிநீக்குவாழும் நாளெல்லாம்
பதிலளிநீக்குவண்ணமலர்க் காட்டில்
மலரோடு மலராய்,
மணம் பரப்பி! //
கவிதை அருமை .கவிதை சொல்லும் நீதியும் நன்றாக இருக்கிறது.
வாழும் காலத்தில் நம் கண்ணுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சி அலையை பரப்பி செல்கிறது.
/தாழ்வது இல்லை,
பதிலளிநீக்குதலை கனத்து அலைவதில்லை!
வாழும் நாளெல்லாம்
வண்ணமலர்க் காட்டில்
மலரோடு மலராய்,
மணம் பரப்பி! /
உண்மை. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
படமும் அருமை.
பதிலளிநீக்குவாழும் நாளெல்லாம்
வண்ணமலர்க் காட்டில்
மலரோடு மலராய்,
மணம் பரப்பி!
அழகான வண்ணத்துப்பூச்சி
அருமையான கவிதை ..!
kadaisi varigal arumai...nalla kavithai..
பதிலளிநீக்குஅழகான படம்! அருமையான கவிதை! கலக்குங்க! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஆகா ,
பதிலளிநீக்கு