கேரள குயில் சுவர்ணலதாவை நினைவு படுத்தும் ஆடை அலங்காரம். குட்டி பெண் அக்ஷ்யா பாவாடை, சட்டைஅணிந்து கொண்டு , அந்த இரட்டை ஜடையை முன்னால் போட்டுக் கொண்டு பாடியது எல்லாம் காலம் சென்ற சுவர்ணலதாவை நினைவூட்டியது. அக்ஷ்யா குரல் இனிமை. பகிர்வுக்கு நன்றி கெளதமன்.
இனிமையான குரல். பொதுவாக இந்த நிகழ்ச்சிகளெல்லாம் பார்க்கிறதே இல்லை. பார்க்கிறவங்களுக்கும், பகிர்ந்துக்கறவங்களுக்கும் நன்றி. எப்படியோ நேரம் கிடைக்குதே, அது ஆச்சரியமாவும் இருக்கு! எனக்கு டைம் மேனேஜ்மென்ட் பத்தாதுனு நினைக்கிறேன். :))))
இப்போத் தான் 2 நாட்கள் முன்னர் சூரி சார், விஜய்சானலிலே ஒரு நிகழ்ச்சியைப்பகிர்ந்திருந்தார். :)))))
கேரள குயில் சுவர்ணலதாவை நினைவு படுத்தும் ஆடை அலங்காரம்.
பதிலளிநீக்குகுட்டி பெண் அக்ஷ்யா பாவாடை, சட்டைஅணிந்து கொண்டு , அந்த இரட்டை ஜடையை முன்னால் போட்டுக் கொண்டு பாடியது எல்லாம் காலம் சென்ற சுவர்ணலதாவை நினைவூட்டியது.
அக்ஷ்யா குரல் இனிமை.
பகிர்வுக்கு நன்றி கெளதமன்.
இனிமையான குரல். பொதுவாக இந்த நிகழ்ச்சிகளெல்லாம் பார்க்கிறதே இல்லை. பார்க்கிறவங்களுக்கும், பகிர்ந்துக்கறவங்களுக்கும் நன்றி. எப்படியோ நேரம் கிடைக்குதே, அது ஆச்சரியமாவும் இருக்கு! எனக்கு டைம் மேனேஜ்மென்ட் பத்தாதுனு நினைக்கிறேன். :))))
பதிலளிநீக்குஇப்போத் தான் 2 நாட்கள் முன்னர் சூரி சார், விஜய்சானலிலே ஒரு நிகழ்ச்சியைப்பகிர்ந்திருந்தார். :)))))
இனிமையாகப் பாடி அசத்தியிருக்கிறார் அக்ஷ்யா. பாடகி ஜானகி அவர்களைப் பற்றி அனுராதா ஸ்ரீராம் பகிர்ந்திருப்பதும் அருமை.
பதிலளிநீக்கு