வெள்ளி, 10 மே, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130510


                
      

16 கருத்துகள்:

  1. அது சரி, குமரன் குன்றம் படங்களிலே ப்ளே ரம்மி அன்ட் வின் 16 லக்ஷங்கள்னு வருது! :)))))))))விளம்பரங்களைத் தவிர்க்க முடியாதோ? எனக்கு இந்த வீடியோ பகிர்வு குறித்த அறிவு கம்மி. (யாருப்பா அது அங்கே மத்ததிலே மட்டும் இருக்கானு கேட்கிறது?)

    ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸோ, மனசுக்குள்ளே முணுமுணுக்கிறது கேட்டுடுச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))))))

    பதிலளிநீக்கு
  2. ஹிஹிஹி, அது அவர் இல்லையாம், என்னோட ம.சா.தான் முணுமுணுத்துட்டு இருக்கு இன்னமும், நேரம் காலம் தெரியாது அதுக்கு!:)

    பதிலளிநீக்கு
  3. போனவாரம் வெள்ளிக்கிழமை வீடியோபோட்டு அடுத்தவாரம் சொல்வதாய் சொன்ன செய்தியா?
    குமரன் குன்று மேட்டுப்பாளையம் அருகில் இருப்பதா?
    விஸ்வநாத அய்யர் எணணங்கள் வாழ்க! இந்த கோவிலில் நடக்கும் சிறப்புகள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. போன வாரம் அறிவிப்பு செய்த ஆசிரியர் அப்புறம் தூங்கப் போயிட்டு அந்த அறிவிப்பை மறந்து போயிட்டார்.
    அவர் அறிவிப்பின் முக்கிய க்ளூ, அன்று (மே மூன்றாம் தேதி) ஒரு மூன்றெழுத்து எழுத்தாளரின் பிறந்த தினம். அந்த எழுத்தாளர் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து, இன்னும் எழுதிக் கொண்டே இருக்கின்றார், கனவுகளில்!

    பதிலளிநீக்கு
  5. இந்த குமரன் குன்றம், குரோம்பேட்டை விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கூடம் அருகே உள்ளது. குரோம்பேட்டை இரயில்வே நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. கீதா மேடம்! வீடியோவுக்கு நடுவே விளம்பரமா! எனக்கு வரவில்லையே! எனக்கு ரம்மி ஆடத் தெரியும்; ஆனால் என்னை யாரும் ஆடக் கூப்பிடமாட்டேன் என்கிறார்களே!

    பதிலளிநீக்கு
  7. அன்னையர் தின சிறப்பை சொல்கிறதோ விடியோ!

    பதிலளிநீக்கு
  8. அன்னையர் தின சிறப்பை சொல்கிறதோ விடியோ!

    பதிலளிநீக்கு
  9. குமரன் குன்றம் இருப்பிடம் தெரிவித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. குமரன் குன்றம் இருப்பிடம் தெரிவித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. grrrrrrrrrrrrrrrrrrrrஇப்போக்கூட விளம்பரம் வந்தது. :(

    அது சரி, அந்த ஆ"சிரி"யர் ஶ்ரீராம் தானே? வாழ்த்துகள் தாமதமாக. :)))))

    பதிலளிநீக்கு
  12. அந்த ஆசிரியர் ஸ்ரீராம்தானே? ஆமாம், இல்லை. அறிவிப்பு செய்தவர் அவர் - ஆமாம். அன்று பிறந்தவர் அவர் - இல்லை.
    நான் சொன்னது மனைவி பெயரில் கதைகள் எழுதிய ஒரு பிரபல எழுத்தாளர். அவருடைய மனைவி பெயரும், ஆசிரியர் ஸ்ரீராமின் மனைவி பெயரும் ஒன்று என்று நான் சொல்லமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  13. சுஜாதாவா? ஶ்ரீராமின் மனைவி பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் இது சுஜாதாவாய்த் தான் இருக்கணும். :)))))

    பதிலளிநீக்கு
  14. நான் சொல்லமாட்டேன் என்றுதானே சொன்னேன்!

    பதிலளிநீக்கு
  15. கோவிலை வலம் வந்தோம். திருப்பணி குறித்தும் அறிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  16. ரைட்டர் சுஜாதாவின் பிறந்த நாள் தான் கீதா.

    இந்தப் பதிவில் சுசீலாவின் குரல்தான் என்ன இனிமை.
    எண்ணங்கள் இனிமைன்னு முடித்திருக்கிறார் பேசியவர், .கீதா கவனித்தீர்களா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!