தனிமை ரயில் தண்டவாளத்திற்க்கு தான் அதில் ரயில் வராமல் தனித்து இருக்கிறது. ஆனாலும், கொக்கு, மாடு, மரம், செடி, கொடி, குட்டையுடன் கூட பேசிக் கொண்டு இருந்தால் தனிமை இல்லை. ஆகவே தனிமை யாருக்கும் இல்லை.
திண்டுக்கல் தனபாலன் ராமலக்ஷ்மி வினோத். கோமதி அரசு சுப்பு தாத்தா எல்லோருக்கும் நன்றி. வினோத் கூறிய சுட்டிகள் சென்று படித்துப் பார்த்தோம். நல்ல முயற்சி என்றுதான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தனியாக பதிவை பார்ப்பவரை எல்லாம் இப்படி எல்லாம் சொல்லக்கூடாது... ஹிஹி...
பதிலளிநீக்குதனிமை யாருக்குமில்லை என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇரண்டின் அடுக்கு பூஜியம் ஒன்றாகும். 2^0 = 1
பதிலளிநீக்குகடன் / கைமாற்று வாங்கி திருப்பி தராமல் இருப்பவரிக்கு தான் தனிமை..
பதிலளிநீக்குஒரு சிறிய உதவி..
மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.
படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்
http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/
நன்றி,
வினோத்.
தனிமை ரயில் தண்டவாளத்திற்க்கு தான் அதில் ரயில் வராமல் தனித்து இருக்கிறது.
பதிலளிநீக்குஆனாலும், கொக்கு, மாடு, மரம், செடி, கொடி, குட்டையுடன் கூட பேசிக் கொண்டு இருந்தால் தனிமை இல்லை.
ஆகவே தனிமை யாருக்கும் இல்லை.
இரண்டு என ஒரு எண்ணைக்கொடுத்தால்
பதிலளிநீக்குமிரண்டு போவோம் எனவா நினைத்தீர்...?
கரண்டு போனாலும் - கடல் நீர்
திரண்டு வந்தாலும் -ஜகம்
இருண்டு போனாலும் - சைபர்
உருண்டு போனாலும்
ஒன்றாய் இருப்போம்.
இரு இணைக்கோடுகள்
இன்ஃபினிடியில் இணையும் என்பார்.
இரண்டெனவே இன்றிருந்தாலும்
இறையிடமே ஒன்றாயிடுவோம்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
அப்பாதுரை சார்
ஆன்சர் என்ன சார் ?
" கௌதமி " என்று சொல்லி எமைக்
குழப்பத்தில் ஆழ்த்தவேண்டாம்.
சூரி சிவா ---
பதிலளிநீக்குகலக்கிட்டீங்க,
கவிதையிலும்.
கவுதமியிலும்!
இரண்டு + சைபர் = கௌதமி * K
ஹையோ - ஏதோ தொடர்பு இருக்கும் போலதான் தோணுது!!
நீச்சல்காரன் சொல்லியிருப்பது சரியான விடை. 2 ** 0 = 1. வாழ்த்துகள் நீச்சல்காரன்.
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன்
பதிலளிநீக்குராமலக்ஷ்மி
வினோத்.
கோமதி அரசு
சுப்பு தாத்தா
எல்லோருக்கும் நன்றி.
வினோத் கூறிய சுட்டிகள் சென்று படித்துப் பார்த்தோம். நல்ல முயற்சி என்றுதான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.