நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
Chennai Central - Bangalore City A/C Double Decker Expressஉள்ளே (31-40) பெண்மணி உட்பட சிலர் இருப்பதால் ஒரிஜினல் என்றே....
இப்போச் செய்யப்பட்ட லேட்டஸ்ட் அறிமுகம். பெண்களூரில்னு நினைக்கிறேன். ஒரிஜினல் தான். உள்ளே ஆட்கள் இருக்காங்களே! :)))))
திண்டுக்கல் தனபாலன். வாங்க வாங்க! டூர் முடிந்ததா! உங்களுக்கு நூற்றுக்கு எழுபத்தஞ்சு மார்க்குகள்!
காரணம் என்ன சொல்வேன்? :)))) நீங்க கேட்டீங்க, நாங்க சொல்லிட்டோம்! அம்புடுதேன்.
கீ சா நீங்க சொல்றாப்புல ஊரு எதுவும் இல்லை!
இன்னும் இதை நேரில் பார்க்கவில்லை:). கன்டோன்மென்டில் எடுத்த மா...திரி தெரிகிறதே?
ஒரிஜினல்.உள்ளே ஆட்கள் இருக்காங்க.மழை பெய்து ப்ளாட்ஃபார்ம் நனைந்திருக்கு. சென்னையிலிருந்து புறப்பட்டுக் கொண்டே இருக்கிறது:)
ஒரிஜினல்தான்.திண்டுக்கல் தனபாலன் விடையை சொல்லிவிட்டார், ராஜலக்ஷ்மி பரமசிவம் இந்தவண்டிப்பற்றி பதிவு போட்டு விட்டார்.
ஒரிஜினல்....
ஒரிஜினல்.பெங்களூர் சிடி இரயில்வே ஸ்டேஷன்.இருக்கின்றார்கள். திண்டுக்கல் தனபாலன் சொன்ன பதில் சரி.
சிட்டி ஸ்டேஷனா:)?
அநியாயமா இல்லையோ, நானும் பெண்களூர், உள்ளே ஆட்கள் இருக்காங்க, ஒரிஜினல்னு சொல்லி இருக்கேனே. @கெளதமன் சார், கண்ணாடியை மாத்துங்க! :P:P:P:P:P:Pஎனக்கும் பொற்கிழி வேணும்!அதுவரை இடைவிடாப் போராட்டம், தொண்டர்களே, குண்டர்களே, பொங்கி எழுங்கள்! திரளெனத் திரண்டு வாரீர்!
நாந்தான் அப்பவே சொல்லிட்டேனே - பெண்களூர் என்று ஒரு ஊர் இல்லை என்று !!
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
Chennai Central - Bangalore City A/C Double Decker Express
பதிலளிநீக்குஉள்ளே (31-40) பெண்மணி உட்பட சிலர் இருப்பதால் ஒரிஜினல் என்றே....
இப்போச் செய்யப்பட்ட லேட்டஸ்ட் அறிமுகம். பெண்களூரில்னு நினைக்கிறேன். ஒரிஜினல் தான். உள்ளே ஆட்கள் இருக்காங்களே! :)))))
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன். வாங்க வாங்க! டூர் முடிந்ததா!
பதிலளிநீக்குஉங்களுக்கு நூற்றுக்கு எழுபத்தஞ்சு மார்க்குகள்!
காரணம் என்ன சொல்வேன்? :)))) நீங்க கேட்டீங்க, நாங்க சொல்லிட்டோம்! அம்புடுதேன்.
பதிலளிநீக்குகீ சா நீங்க சொல்றாப்புல ஊரு எதுவும் இல்லை!
பதிலளிநீக்குஇன்னும் இதை நேரில் பார்க்கவில்லை:). கன்டோன்மென்டில் எடுத்த மா...திரி தெரிகிறதே?
பதிலளிநீக்குஒரிஜினல்.உள்ளே ஆட்கள் இருக்காங்க.
பதிலளிநீக்குமழை பெய்து ப்ளாட்ஃபார்ம் நனைந்திருக்கு. சென்னையிலிருந்து புறப்பட்டுக் கொண்டே இருக்கிறது:)
ஒரிஜினல்தான்.
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் விடையை சொல்லிவிட்டார், ராஜலக்ஷ்மி பரமசிவம் இந்தவண்டிப்பற்றி பதிவு போட்டு விட்டார்.
ஒரிஜினல்....
பதிலளிநீக்குஒரிஜினல்.
பதிலளிநீக்குபெங்களூர் சிடி இரயில்வே ஸ்டேஷன்.
இருக்கின்றார்கள். திண்டுக்கல் தனபாலன் சொன்ன பதில் சரி.
சிட்டி ஸ்டேஷனா:)?
பதிலளிநீக்குஅநியாயமா இல்லையோ, நானும் பெண்களூர், உள்ளே ஆட்கள் இருக்காங்க, ஒரிஜினல்னு சொல்லி இருக்கேனே.
பதிலளிநீக்கு@கெளதமன் சார், கண்ணாடியை மாத்துங்க! :P:P:P:P:P:P
எனக்கும் பொற்கிழி வேணும்!
அதுவரை இடைவிடாப் போராட்டம், தொண்டர்களே, குண்டர்களே, பொங்கி எழுங்கள்! திரளெனத் திரண்டு வாரீர்!
நாந்தான் அப்பவே சொல்லிட்டேனே - பெண்களூர் என்று ஒரு ஊர் இல்லை என்று !!
பதிலளிநீக்கு