ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

ஞாயிறு 216:: பொற்றாமரைக்குளம்.


பார்த்தால் எந்த சினிமா ஞாபகம் வருகின்றது? 

                                  

9 கருத்துகள்:

  1. எல்லாம் மண்டபத்திலே பாட்டெழுதிக் கொடுத்து அதை எடுத்துட்டுப் போனாங்களே, அவங்க தான். ஹிஹிஹி திருவிளையாடல் சினிமா தான் வேறே என்ன! ஜிவாஜியையும் மீறி தருமி நாகேஷ் தானே கவர்ந்து இழுக்கிறார்!!!!!!!!!!!!!!! :)))))))

    பதிலளிநீக்கு
  2. போத்தீஸ் விளம்பரம் கூட அந்தப் பாணியிலே வந்திருக்குன்னா பாருங்களேன்! :)))

    பதிலளிநீக்கு
  3. ஒரு நிழல் நிஜமாகிறது.

    எனக்கென்னவோ 1961 ல் முதன் முதலில் மதுரை சென்று வேலையில் சேர்ந்தபோது, மாலை வேளைகளில் அந்த குளத்தின் படிகளில் உட்கார்ந்து பொழுதைப் போக்கியது நினைவுக்கு வருகிறது.

    நிழல் போல் இருந்த எதிர்காலத்தை நிஜமாக கற்பனை செய்தது நினைவுக்கு வருகிறது.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. அருமையான படம். தண்ணீரில் பிரதிபலிப்பு இன்னும் அழகு சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  5. மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...

    தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்...
    தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்...
    வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்...
    மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது...
    அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது...

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..!

    காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்...
    காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்...
    கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்...
    காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்...
    நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்...

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

    விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்...
    மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா...
    கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா...
    கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா...

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று....
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...!

    பதிலளிநீக்கு
  6. கீதா சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நேத்திக்கு என்னோட, "விவேகானந்த யுகம் மலரட்டும்" போஸ்ட் இங்கே அப்டேட்டே ஆகலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

    பதிலளிநீக்கு
  8. நக்கீரன் சாபவிமோசனம்.

    முன்பொரு காலத்தில் தாமரையை ரசித்தபட்க் கரையில் உட்கார்ந்திருந்த நாட்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!